Home உலகம் உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 லட்சத்தை தாண்டியது!

உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 லட்சத்தை தாண்டியது!

தொற்றிலிருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

கொரோனா வைரஸ் தற்போது 200ற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

blank

இதுவரை இதுவரை உலகம் முழுவதும் 1 கோடியே 86 லட்சத்து 91 ஆயிரத்து 659 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1 கோடியே 19 லட்சத்து 08 ஆயிரத்து 712 பேர் குணமாகியுள்ளனர்.

blank

இந்நிலையில், உலக அளவில் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 6 லட்சத்தை கடந்தது. இதுவரை 7லட்சத்து 03  ஆயிரத்து 371 பேர் பலியாகி உள்ளனர்

Most Popular

மு.க.ஸ்டாலினின் கொரோனா பரிசோதனை முடிவு வெளியானது!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா பரிசோதனைக்கான முடிவு வெளிவந்துள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நேற்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது....

வெங்கய்யா நாயுடு குணமடைய முதல்வர் பழனிசாமி பிரார்த்தனை!

துணை குடியரசு தலைவர் வெங்கய்யா நாயுடு குணமடைய தமிழக முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார். துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்யா...

“கட்டிலுக்கு வந்து தொட்டில் கட்டிட்டியே” -சண்டை போட்ட சின்னவீட்டை சிதைத்த வாலிபர்

ஒருவர் தன்னுடைய சின்னவீட்டு பெண்னோடு தாலியே கட்டாமல் குழந்தையும் பெற்றதால், கோபமுற்று தாலி கட்ட சொன்ன பெண்ணை கொலை செய்துள்ளது அந்த பகுதியில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யருக்கு ரூ.12 லட்சம் அபராதம்!

டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருக்கு ஐபிஎல் நிர்வாகம் ரூ.12 லட்சம் அபராதம் விதித்துள்ளது. ஐபிஎல் தொடரின் நேற்றைய...
Do NOT follow this link or you will be banned from the site!