நான்கு வாரத்தில் அமெரிக்காவில் கொரோனா தடுப்பு மருந்து – ட்ரம்ப் அதிரடி பேச்சு

நான்கு வாரத்தில் அமெரிக்காவில் கொரோனா தடுப்பு மருந்து – ட்ரம்ப் அதிரடி பேச்சு

அமெரிக்க அதிபர் கொரோனா தடுப்பு மருந்து குறித்து அதிரடியான பேச்சைப் பேசியுள்ளார்.

இந்த ஆண்டு நவம்பர் மாதம் 3-ம் தேதியன்று அமெரிக்காவில் தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. குடியரசுக் கட்சி சார்ப்பில் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் அதிபராகப் போட்டியில் களம் காண்கிறார்.  ஜனநாயக் கட்சியின் சார்பில் அமெரிக்க அதிபர் வேட்பாளராகப் போட்டியிடுகிறார் ஜோ பிடன். துணை அதிபராக ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட  இந்திய வம்சாவளி பெண் கமலா ஹாரீஸைத் தேர்வு செய்யப்படிருக்கிறார். 

நான்கு வாரத்தில் அமெரிக்காவில் கொரோனா தடுப்பு மருந்து – ட்ரம்ப் அதிரடி பேச்சு

அமெரிக்கத் தேர்தலில் டிரம்பின் கொரோனா கால நடவடிக்கைகள் முக்கியமான பேசுபொருளாக மாறிவிட்ட்டன. இவ்வளவு அலட்சியமாக பெருந்தொற்று நோயைக் கையாளலாமா? என்று டிரம்புக்கு எதிரான குரல்கள் ஒலிக்கின்றன. அதற்காக தேர்தலுக்கு ஓரிரு நாள் முன்பாவது கொரோனா தடுப்பூசியைக் கொண்டு வந்துவிட வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார் டிரம்ப்.

நான்கு வாரத்தில் அமெரிக்காவில் கொரோனா தடுப்பு மருந்து – ட்ரம்ப் அதிரடி பேச்சு
கொரோனா வைரஸ்

நேற்று நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் வழக்கமோல ஜோ பிடனை கடுமையை விமர்சித்துப் பேசினார். பிடன் போதை பொருள் மருந்து பயன்படுத்துகிறார் என்று சொல்லும் அளவுக்கு கடுமையாகப் பேசியிருக்கிறார்.

நான்கு வாரத்தில் அமெரிக்காவில் கொரோனா தடுப்பு மருந்து – ட்ரம்ப் அதிரடி பேச்சு

அமெரிக்கன் ஹெல்த் டிபார்ட்மெண்டும், சைபர் நிறுவனமும் தயாரிக்கும் கொரோனா தடுப்பு மருந்து வேலைகள் விரைவாக நடக்கின்றன. இன்னும் மூன்று அல்லது நான்கு வாரங்களில் மருத்துவத் துறையின் பயன்பாட்டுக்கு வந்துவிம் என்று ட்ரம்ப் பேசியிருக்கிறார்.

ட்ரம்பின் பேச்சு அமெரிக்க ஊடகங்களில் தீவிர பேசுபொருளாகியுள்ளது. ஏனெனில், அமெரிக்காவில் இரண்டு லட்சத்தை நெருங்கி வருகிறது.