சென்னையை தவிர பிற மாவட்டங்களில் கொரோனா தொற்று விவரம் இதோ!

சென்னையை தவிர பிற மாவட்டங்களில் கொரோனா தொற்று விவரம் இதோ!

தமிழகத்தில் கொரோனா பரவலால் இதுவரை ஒட்டுமொத்தமாக 2.79 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் கொரோனா வைரஸ் பரவல் விரைவில் கட்டுக்குள் கொண்டு வரப்படும் எனவும் தமிழகத்தில் கொரோனா சமூக பரவலாக மாறவில்லை என்றும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் மக்களின் ஒத்துழைப்பு மிக அவசியம் என்றும் அனைவரும் மாஸ்க் அணிவது கட்டாயம் என்றும் கூறியுள்ளது.

சென்னையை தவிர பிற மாவட்டங்களில் கொரோனா தொற்று விவரம் இதோ!

இந்நிலையில் சென்னையை தவிர பிற மாவட்டங்களில் கொரோனா பரவல் சற்று வேகம் காட்டி வருகிறது. அந்த வகையில் பிற மாவட்டங்களில் கொரோனா தொற்று பாதிப்பு குறித்து இங்கு காணலாம் .

தேனி மாவட்டத்தில் மேலும் 344 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 7,180 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையை தவிர பிற மாவட்டங்களில் கொரோனா தொற்று விவரம் இதோ!

கன்னியாகுமரியில் மேலும் 154 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 5,759 ஆக உயர்ந்தது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 175 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 2,930 ஆக உள்ளது.

சென்னையை தவிர பிற மாவட்டங்களில் கொரோனா தொற்று விவரம் இதோ!

வேலூரில் மேலும் 180 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 7,184 ஆக அதிகரித்துள்ளது.