கொரோனா என்பது ‘வைரஸ்’ அல்ல..புதிய திருப்பம்

 

கொரோனா என்பது ‘வைரஸ்’ அல்ல..புதிய திருப்பம்

கொரோனா என்பது ‘வைரஸ்’ அல்ல..இதன் பின்னால் உலக அளவில் மோசடி நடந்திருப்பதாக இத்தாலிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக, கோடிப் பேருக்கும் மேல் “கொரொனா” வைரஸ் ஆட்களை கொன்று குவித்து வருகிறது. உலக விஞ்ஞனிகள் இதற்கான ஊசி, மற்றும் மருந்தை கண்டு பிடிக்க முடியாமல் திண்டாடி வருகின்றனர்.

கொரோனா என்பது ‘வைரஸ்’ அல்ல..புதிய திருப்பம்


கொரோனாவால் தாக்கப்பட்டு இறந்தவர்களின் உடலை பிரேத பரிசோதனை செய்யக்கூடாது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்த நிலையில், இத்தாலிய மருத்துவர்கள் அச்சட்டதை மீறி கொரோனவால் இறந்தவர்களின் உடலை பரிசோதனை செய்துள்ளனர்.அந்த வகையில் கோவிட் 19-ல் இருந்து, இறந்த உடலில் பிரேத பரிசோதனை செய்த முதல் நாடாக இத்தாலி திகழ்கிறது.
இத்தாலிய மருத்துவர்கள் சில அறிவியல் கண்டுபிடிப்பு மற்றும் விசாரணையின் முடிவில். இது ஒரு வைரஸ் அல்ல, ஆனால் மரணத்தை ஏற்படுத்தும் ஒரு

கொரோனா என்பது ‘வைரஸ்’ அல்ல..புதிய திருப்பம்

பாக்டீரியம், இந்த பாக்டீரியம் என்பது “பெருக்கப்பட்ட உலகளாவிய 5 ஜி மின்காந்த கதிர்வீச்சு மூலம் உருவாக்கப்பட்டது மக்கள் இதன் காரணமாகத்தான் உண்மையில் இறந்து கொண்டிருக்கிறார்கள் என்கிறார்கள். இது உலகையே மிரட்டும் புதிய தகவலாகும்.
மேலும் அவர்கள் கூறும்போது இந்த பாக்டீரியம் காரணமாக, நரம்புகளில் ரத்தம் குவிந்து மூளை, இதயம் மற்றும் நுரையீரல் ஆக்ஸிஜனைப் பெற முடியாத நிலையில் நபர் சுவாசிப்பதில் சிரமப்படத் தொடங்குகிறார். சுவாசமின்மை காரணமாக, அவர் வேகமாக இறந்து விடுகிறார் என்று தெரிவித்துள்ளனர்.. இதற்காக இத்தாலியில் இப்போது புதிய மொலாசஸ் நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

கொரோனா என்பது ‘வைரஸ்’ அல்ல..புதிய திருப்பம்


கோவிட் -19 சிகிச்சை நெறிமுறைகளை மாற்றி அதன் நேர்மறை நோயாளிகளுக்கு ஆஸ்பிரின் வழங்கியது. 100 மி.கி மற்றும் ‘ஆம்ப்ரோமேக்கஸ்’ கொடுக்கத் தொடங்கியது. இதன் காரணமாக நோயாளிகள் குணமடையத் தொடங்கினர் என்றும் இத்தாலிய சுகாதார அமைச்சகம் ஒரே நாளில் 14000

கொரோனா என்பது ‘வைரஸ்’ அல்ல..புதிய திருப்பம்

க்கும் மேற்பட்ட நோயாளிகளை வெளியேற்றி அந்தந்த வீடுகளுக்கு அனுப்பியது என்றும் தெரிவித்துள்ளனர்.-சீனா இதைப் பற்றி முன்பே அறிந்திருந்தது, ஆனால் அதன் அறிக்கையை யாரிடமும் பகிரங்கப்படுத்தவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
இர.போஸ்