இஸ்ரேலில் மீண்டும் தீவிரமாக பரவும் கொரோனா தொற்று: அமைச்சர் திடீர் ராஜினாமா!

இஸ்ரேலில் மீண்டும் தீவிரமாக பரவும் கொரோனா தொற்று: அமைச்சர் திடீர் ராஜினாமா!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று இஸ்ரேலில் மீண்டும் தீவிரமாக பரவ தொடங்கியுள்ளது.

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உருவான கொரோனா தொற்று இன்னும் கூட தீர்ந்த பாடில்லை. ஒட்டுமொத்த உலக நாடுகளையும் புரட்டி போட்டுள்ள இந்த வைரஸ் கோடிக்கணக்கான உயிர்களையும் பலி கொண்டுள்ளது.

இஸ்ரேலில் மீண்டும் தீவிரமாக பரவும் கொரோனா தொற்று: அமைச்சர் திடீர் ராஜினாமா!

இந்நிலையில் இஸ்ரேலில் கட்டுக்குள் வந்த கொரோனா தொற்று மீண்டும் அதிவேகமாக பரவ தொடங்கியுள்ளதால் அங்கு மீண்டும் பொதுமுடக்கம் 3 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலில் மீண்டும் தீவிரமாக பரவும் கொரோனா தொற்று: அமைச்சர் திடீர் ராஜினாமா!

இதனிடையே இஸ்ரேலில் இந்த வாரம் நாடு தழுவிய முழு பொது முடக்கம் அமல்படுத்தப்படும் நிலையில் இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, வீட்டு வசதித் துறை அமைச்சா் யாகோவ் லிட்ஸ்மேன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். யூத பண்டிகை வரும் நிலையில் பொது முடக்கம் அறிவிக்கப்படுவது நூற்றுக்கணக்கான மக்களை பாதிக்கும் என்றும் அவர் குற்றச்சாட்டியுள்ளார்.