குளித்தலை எம்எல்ஏ ராமருக்கு கொரோனா தொற்று உறுதி!

 

குளித்தலை எம்எல்ஏ ராமருக்கு கொரோனா தொற்று உறுதி!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் கொரோனா பரவல் குறைய தொடங்கிய நிலையில் மற்ற மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை கூடி வருகிறது.

குளித்தலை எம்எல்ஏ ராமருக்கு கொரோனா தொற்று உறுதி!

கொரோனா வைரஸ்கான தடுப்பூசி கண்டுபிடிப்பதில் பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன.

குளித்தலை எம்எல்ஏ ராமருக்கு கொரோனா தொற்று உறுதி!

இந்நிலையில் கரூர் மாவட்டம் குளித்தலை எம்எல்ஏ ராமருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார். இதன் மூலம் இதுவரை கொரோனாவால் பாதிக்கபட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 30ஆக உயர்ந்துள்ளது.