கொரோனா நிதி ரூ.2000; 14 மளிகை பொருட்கள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்!

கொரோனா நிதி ரூ.2000; 14 மளிகை பொருட்கள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்!

ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண நிதியுதவி ரூ.2000, 14 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

கொரோனா நிதி ரூ.2000; 14 மளிகை பொருட்கள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்!

தமிழகத்தில் அரிசி குடும்ப அட்டைத்தாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000 மற்றும் 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு அளிக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். முதல் தவணையாக ரூ.2,000 மே மாதம் வழங்கப்பட்டது. இரண்டாவது தவணையாக ரூ.2000 ஜூன் மாதம் அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. ரேஷன் கடைகளில் 14 பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பும் அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

கொரோனா நிதி ரூ.2000; 14 மளிகை பொருட்கள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்!

இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி, இன்று குடும்ப அட்டைதாரர்களுக்கு 14 வகை மளிகை பொருட்கள், கொரோனா நிவாரணத் தொகை 2-வது தவணை வழங்குவது உள்ளிட்ட 5 திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.