Home தமிழகம் வேலூர் மாவட்டத்தில் மேலும் 148 பேருக்கு கொரோனா : மொத்த பாதிப்பு 2,922 ஆக உயர்வு!

வேலூர் மாவட்டத்தில் மேலும் 148 பேருக்கு கொரோனா : மொத்த பாதிப்பு 2,922 ஆக உயர்வு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 3,965 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,34,226 ஆக அதிகரித்துள்ளது.

corona

நேற்று மட்டும் 69 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். 18 பேர் தனியார் மருத்துவமனையிலும், 51 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,898 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா பாதித்த நபர்களின் மொத்த எண்ணிக்கை 76,158 ஆக உயர்ந்துள்ளது.

corona

இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் மேலும் 148 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,922 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தொற்று பாதிப்பிலிருந்து இதுவரை 1,293 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மாவட்ட செய்திகள்

Most Popular

தனியார் பள்ளியில் ரூ.5 லட்சம் மோசடி – பெண் ஊழியர் கைது

கொடைக்கானல் அருகே தனியார் பள்ளியில் 5 லட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்த பெண் ஊழியரை போலீசார் கைதுசெய்தனர்.

குடியிருப்பு பகுதியில் இரவில் உலா வந்த காட்டுயானைகள்

கோவை மாவட்டம் தொப்பம்பட்டி அருகே குடியிருப்பு பகுதியில் நள்ளிரவில் உணவு தேடி உலா வந்த காட்டுயானைகளால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்ட மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் சுமார் 50-க்கும் மேற்பட்ட...

‘டேய் சுரேஷ் வெளியே வாடா இப்போ’ ; ஆத்திரத்தில் வெடித்த ஷனம் ஷெட்டி :அனல் பறக்கும் ப்ரோமோ

பிக் பாஸ் சீசன் 4 இல் இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் நேற்று நடந்த நாடா? காடா...

ஓட்டுநரை தாக்கி பல கோடி மதிப்பிலான செல்போன்கள் கொள்ளை

கிருஷ்ணகிரி அருகே லாரியில் மும்பைக்கு கொண்டுசெல்லப்பட்ட பலகோடி ரூபாய் மதிப்பிலான செல்போன்களை, ஓட்டுநர்களை தாக்கிவிட்டு மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை பூந்தமல்லியில் இருந்து மும்பைக்கு...
Do NOT follow this link or you will be banned from the site!