பேராவூரணி அதிமுக எம்எல்ஏ-வுக்கு கொரோனா தொற்று உறுதி!

 

பேராவூரணி அதிமுக எம்எல்ஏ-வுக்கு கொரோனா தொற்று உறுதி!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 5,849 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,86,492ஆக அதிகரித்துள்ளது.

பேராவூரணி அதிமுக எம்எல்ஏ-வுக்கு கொரோனா தொற்று உறுதி!

இந்நிலையில் பேராவூரணி அதிமுக எம்எல்ஏ கோவிந்தராஜிக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. கொரோனா பாதிப்பு உறுதியான எம்எல்ஏ கோவிந்தராஜிக்கு தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பேராவூரணி அதிமுக எம்எல்ஏ-வுக்கு கொரோனா தொற்று உறுதி!

தமிழகத்தில் இதுவரை அமைச்சர்கள் உள்பட 18 எம்எல்ஏக்களுக்கு கொரோனா தொற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.