சேலம் மாவட்டத்தில் கொரோனா மொத்த பாதிப்பு 1,503 ஆக உயர்வு!

 

சேலம் மாவட்டத்தில் கொரோனா  மொத்த பாதிப்பு 1,503 ஆக உயர்வு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,26,581ஆக அதிகரித்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் கொரோனா  மொத்த பாதிப்பு 1,503 ஆக உயர்வு!

சென்னையில் கொரோனா பாதித்த நபர்களின் மொத்த எண்ணிக்கை 73,728 ஆக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் கொரோனா  மொத்த பாதிப்பு 1,503 ஆக உயர்வு!

இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் மேலும் 130 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு 1,503ஆக உயர்ந்துள்ளது.