• April
    04
    Saturday

Main Area

Main



அமைச்சரை சிக்க வைக்க சதி..! கூட இருந்தே குழி பறிக்கும் அதிகாரி..!?

மாதிரி படம்
மாதிரி படம்

சிங்காரச் சென்னையில் உள்ளாட்சி அமைப்பின் அலுவலகத்தில் நர்தனம் புரியும் அதிகாரி ஒருவர். அவர் மைத்துனர் திமுக ௯ட்டனியில் இருக்கும் குமார்.
மாநகராட்சியில் அணு அசைந்தாலும் நந்தாவையின் கழகுப் பார்வைக்கு தப்பாதாம். அமைச்சரும் இவரை முழுமையாக நம்புகிறாராம்.

arrest

ஆனால், துறை ரகசியங்களை மைத்துனர் மூலமாக திமுக தலைமைக்கு அனுப்புவதே இவர் தானாம். ஆட்சி மாற்றம் நடந்தால் அப்ரூரராக மாறி அமைச்சரை சிக்கவைக்க அத்தனை ஆதாரத்தையும் சேகரித்து வைத்துள்ளாராம்.

அதுமட்டுமல்ல...அன்பான பத்திரிகையாளருக்கு அனைத்து ஆதாரங்களையும் அளித்தது இவர்தானாம்.தான் இருந்த கோவை சிறையில் அமைச்சரை அடைத்தே தீருவதில் உறுதியாக உள்ளாராம் பத்திரிகையாளர்.

ஆக...௯டவே இருக்கும் ௯டா நட்பை துண்டிக்காவிட்டால் கோவை சிறை உள்ளாட்சிக்கு உறுதியாம்.

2018 TopTamilNews. All rights reserved.