• October
    16
    Wednesday

Main Area

congress
சீமான் திருந்தாவிட்டால் மக்கள் அவரை திருத்துவர்: போட்டுத்தாக்கிய புதுச்செரி முதல்வர்...

புதுச்சேரியில் உள்ள காமராஜர் நகரில் நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலுக்காக, கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன. கடந்த 13 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாகப் போட்டியிடும் கந்தசாமியை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் சீமான் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதில் பேசிய சீமான், ராகுல் காந்தி அமைதிப்படையை அனுப்பி என் இன மக்களைக் கொன்று குவித்தார். அதனால், என் இன மக்களுக்கு எதிரான ராஜீவ்காந்தியை தமிழ் மண்ணிலேயே கொன்று குவித்தது வரலாறு என்று என்று காங்கிரஸுக்கு எதிராகப் பேசினார். இதற்கு காங்கிரஸ் கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். 

Seeman

இன்று, காங்கிரஸ் சார்பாகப் போட்டியிடும் ஜான்குமாரை ஆதரித்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வாக்கு சேகரித்தார்.

Narayanasamy

அப்போது சீமான் குறித்துப் பேசிய நாராயணசாமி, ராஜீவ்காந்தியின் மறைவைக் கொச்சைப் படுத்திப் பேசுபவர் அரசியல்வாதியாக இருப்பதற்குத் தகுதியற்றவர் என்றும் அவர் ஒரு தரம் குறைந்த அரசியல்வாதி என்றும் சீமான் அவரை அவரே திருத்திக் கொள்ளவில்லை என்றால் மக்களே அவரைத் திருத்துவார்கள் என்றும் சீமானை கண்டித்து பேசியுள்ளார். 

sandhiya Tue, 10/15/2019 - 16:55
seeman Naam tamilar party congress Puducherry by election Narayanasami Seeman and Narayanasami அரசியல்

English Title

If seeman does not change people will change him: Pondicherry Chief minister...

News Order

0

Ticker

0 
மோடி

ஒட்டு மொத்த கதர் சட்டைகளையும் வாரித்தூக்கும் பாஜக... தமிழகத்தில் காங்கிரஸ்காரரை வைத்து பகீர்..!

முன்னாள் எம்.பி.,க்களின் வாரிசு, முன்னாள் எம்.எல்.ஏ.,க்களை எல்லாம் பா.ஜ.கவுக்கு இழுத்துட்டு வருவதாக வாக்குறுதி கொடுத்திருக்கிறார்.


காங்கிரஸ்

கட்சியின் அழிவை தடுக்கவேண்டுமானால் சுயபரிசோதனை அவசியம்- சிந்தியா எச்சரிக்கை

காங்கிரஸ் கட்சியின் அழிவை தடுக்க வேண்டுமானால் உடனடியாக சுயபரிசோதனை அல்லது வேறு ஏதாவது உடனடியாக செய்ய வேண்டும் என அந்த கட்சியை சேர்ந்த ஜோதிராதித்ய சிந்தியா எச்சரிக்கை செய்துள்ளார்.


Narayanaswamy

என்.ஆர்.காங்கிரஸ் தலைவருக்குத் தான் தோல்வி பயம்: புதுச்சேரி முதல்வர் பதிலடி ..!

புதுச்சேரியில் உள்ள காமராஜர் நகரில், இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால் அந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களும் அந்தந்த கட்சித் தலைவர்களும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.


ராகுல் காந்தி

ராகுல் காந்தியின் வெளிநாடு ரகசிய மர்மம்... உல்லாசத்திற்காக அந்த மாதிரி இடங்களுக்கு பயணம்..!

உல்லாசமாக இருக்க தாய்லாந்து போயிட்டு வந்துட்டு தாய்நாட்டு மேல விசுவாசமாக இருப்பதுபோல ராகுல், சோனியா கம்பெனி நடிக்குது.


உதயநிதி

’உதயநிதி ஆசைப்பட்டும் கிடைக்கலையே...’ பெருத்த ஏமாற்றத்தால் உள்குத்துக்கு மாஸ்டர் ப்ளான்..! 

இடைத்தேர்தல்  தென்தமிழகம், வடதமிழகம் எனத் தமிழகத்தின் இரு பகுதிகளில் நடப்பதால் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுக்கும் கூட்டணி நிர்பந்தங்களுக்கு ஆளாக வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 


தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் தந்தை

நாங்குநேரியில் தமிழிசையின் தந்தை போட்டி

நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் இன்று சத்தியமூர்த்தி பவனில் விருப்பமனு அளித்தார்.


Thamizhisai Soundararajan

கனிமொழிக்கு எதிரான வழக்கு: பின் வாங்கிய தமிழிசை

தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக பதவியேற்றியதால் கனிமொழியின் மீதான வழக்கை தொடர விருப்பப் படவில்லை எனக் கூறி தமிழிசை அந்த வழக்கை வாபஸ் பெற்றுள்ளார். 


ப.சிதம்பரம்

காங்கிரஸ் முக்கிய பிரமுகர்கள் சந்திப்பு...சிறையில் இருந்து விடுவிக்கப்படுவாரா சிதம்பரம்

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியும், முன்னாள் பிரதமர் மன்மோகன...


 
M K Stalin

இடைத்தேர்தல் அறிவிப்பு வந்த அடுத்த நொடியே அறிவாலயம் ஓடிய அழகிரி!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியும் தி.மு.க கட்சித் தலைவர் மு.க ஸ்டாலினும் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்தனர். 


Amit shah

காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சர்கள் பிரதமர் போல செயல் பட்டனர் : அமித் ஷாவின் சர்ச்சை பேச்சு.

காங்கிரஸ் ஆட்சியில் இருந்த அமைச்சர்கள் பிரதமர் போல நடந்து கொண்டு, பிரதமருக்கு மதிப்புக் கொடுக்க வில்லை என்று அமித் ஷா கூறியுள்ளார். 


ஊர்மிளா

நடிகை ஊர்மிளா கட்சியை விட்டு விலகியதால் பொங்கிய காங்கிரஸ் தலைவர்

நடிகை ஊர்மிளா மடோன்கர் கட்சியை விட்டு வெளியேறியதற்கு மும்பையின் வடபகுதி தலைவர்களே பொறுப்பு ஏற்க வேண்டும் என மகாராஷ்டிரா காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான மிலிந்த் தியோரோ தெரிவித்...


காங்கிரஸ்

மோடியின் 100 நாள் ஆட்சி கொடுங்கோன்மை, குழப்பம், அராஜகம்- வெளுத்து வாங்கிய காங்கிரஸ்

மோடியின் முதல் 100 ஆட்சியை கொடுங்கோன்மை, குழப்பம் மற்றும் அராஜகம் என காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.டி.கே.சிவகுமார்

ப.சிதம்பரத்தை அடுத்து தட்டித்தூக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்... பங்கம் செய்யும் பாஜக அரசு..!

கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமார் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை கைது செய்யப்பட்டுள்ளார்.


சிதம்பரம்

ப. சிதம்பரத்தை கைது செய்ய தீவிரம் காட்டுவது ஏன்? காங்கிரஸ் குற்றச்சாட்டு!

மத்திய அரசு ப.சிதம்பரத்தை அரசியல் ரீதியாக பழிவாங்கும் நோக்கில் செயல்பட்டு வருவதாகக் காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.


மன்மோகசிங் தேர்வு

போட்டியின்றி மாநிலங்களவை உறுப்பினராக முன்னாள் பிரதமர் மன்மோகசிங் தேர்வு!!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக ஒருமனதாக போட்டியின்றி தெரிவுசெய்யப்பட்டுள்ளார். கடந்த 2004-ம் ஆண்டு முதல...


Thirunsvukarasar

மத்திய அரசு ஒருபுறமும் மாநில அரசு ஒருபுறமும் மக்களை பந்தாடுகிறது - திருநாவுக்கரசர்

பெரும்பாலானோர் பயன்படுத்தும் பொருள் பால். பெரும்பான்மையான மக்களை பாதிக்கும் வகையில் அரசு முடிவு செய்யக்கூடாது.  

2018 TopTamilNews. All rights reserved.