மக்கள் சேவையே முக்கியம் எனக் கருதும் மருத்துவர்களுக்கு வாழ்த்து! – கமல்ஹாசன் ட்வீட்

மக்கள் சேவையே முக்கியம் எனக் கருதி பணியாற்றி வரும் மருத்துவர்களுக்கு வாழ்த்துக்கள் என்று மருத்துவர் தின வாழ்த்துகளை கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

http://


ஜூலை 1 மருத்துவர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு கட்சித் தலைவர்களும் மருத்துவர் தின வாழ்த்தை தெரிவித்து வருகின்றனர். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்ட ட்வீடில், “பரவிடும் தொற்று நமை பயமுறுத்தும் போது, குணமடைந்தோர் பட்டியல் தாம் நம் நம்பிக்கையின் ஊற்று.

அந்த பட்டியலை நீள்விக்க, என் குடும்பம், என் பாதுகாப்பு என பாராமல், மக்கள் சேவையே முக்கியம் எனக் கருதும் மருத்துவர்களுக்கு நம் நன்றிகளும், மருத்துவர் தின வாழ்த்துக்களும்” என்று கூறியுள்ளார்.

- Advertisment -

Most Popular

மாஸ்டர் வார்த்தை நீக்கம்… பேர் அண்ட் லவ்லியைத் தொடர்ந்து ட்விட்டர் எடுத்த அதிரடி நடவடிக்கை!

ஒருபுறம் கொரோனா என்ற கொடூரன் மக்களின் உயிரை வாரி சுருட்டிக் கொண்டு போய்க்கொண்டிருக்க மறுபுறம் மனிதர்கள் மீது மனிதர்களே நிகழ்த்தும் வன்மங்கள் வெடித்துக் கொண்டிருக்கின்றன. அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்டு என்ற கறுப்பினத்தைச் சேர்ந்த நபர்...

‘வைஃபை, டிவி’ அதிநவீன வசதிகளுடன் உருவாகியுள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனை; நாளை திறப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாகப் பரவி வருவதால், சிகிச்சை அளிக்கப் படுக்கை வசதிகளை அதிகரிக்கும் விதமாகப் பல கல்லூரிகள், பள்ளிகள், அரங்கங்கள் கொரோனா வார்டாக மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சென்னை...

கொரோனாவைக் காரணம் காட்டி ஏலக்காய் தோட்டத்துக்குள் அனுமதிக்க மறுக்கும் கேரளா! – விவசாயிகள் வேதனை

தேனி மாவட்டத்தில் கொரோனாத் தொற்று அதிகரித்து வருவதைக் காரணம் காட்டி இடுக்கு மாவட்டத்தில் உள்ள ஏலக்காய் எஸ்டேட்களுக்கு செல்ல தமிழக விவசாயிகளை கேரள அரசு மறுத்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. தேனி மாவட்டம்...

மயிலாப்பூரில் மிகப்பிரபலமான ‘ஜன்னல் கடை’ உரிமையாளர் கொரோனாவால் மரணம்!

தமிழகத்தில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இந்த கொடிய வகை வைரஸால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சமீபத்தில் நெல்லையின் அடையாளமாகத் திகழும் இருட்டுக் கடை அல்வா உரிமையாளர் ஹரிசிங்கிற்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில்...
Open

ttn

Close