வீடுகள்தோறும் குப்பை தொட்டிகள் அமைத்த தன்னார்வ அமைப்பு – பொதுமக்கள் பாராட்டு!

வீடுகள்தோறும் குப்பை தொட்டிகள் அமைத்த தன்னார்வ அமைப்பு – பொதுமக்கள் பாராட்டு!

கோவை

கோவை சுந்தராபுரம் ஸ்ரீசாய் நகர் பகுதியில் வீடுகள் தோறும் தனித்தனியே குப்பை தொட்டிகள் அமைத்து, தன்னார்வலர்கள் அசத்தியுள்ளனர். இதனையொட்டி, இன்று நடந்த நிகழ்ச்சியில், அரிமா சங்க தலைவர்

வீடுகள்தோறும் குப்பை தொட்டிகள் அமைத்த தன்னார்வ அமைப்பு – பொதுமக்கள் பாராட்டு!

ராஜேந்திரன், கமலம் ஹோண்டா நிர்வாக இயக்குனர் நிரஞ்சன், கிருஷ்ணா பழமுதிர் நிலைய உரிமையாளர் செந்தில் ஆகியோர் கலந்துகொண்டு, தூய்மை பணியாளர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர். பின்னர்,

வீடுகள்தோறும் குப்பை தொட்டிகள் அமைத்த தன்னார்வ அமைப்பு – பொதுமக்கள் பாராட்டு!

வீடுகள்தோறும் மட்கும் குப்பை மற்றும் மட்காத குப்பைகளுக்கு என்று தனித்தனியே குப்பைத்தொட்டிகள் வைக்கப்பட்டன. பின்னர், பசுமையை

வீடுகள்தோறும் குப்பை தொட்டிகள் அமைத்த தன்னார்வ அமைப்பு – பொதுமக்கள் பாராட்டு!

பேணும் விதமாக அந்த பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கோயமுத்தூர் சிட்கோ தொழிற்பேட்டை அரிமா சங்க நிர்வாகிகள், ஸ்ரீசாய் நகர் மக்கள் நல சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.