• June
    25
    Tuesday

Main Area


Jothika

பள்ளிகளில் ஆசிரியர்களே இல்ல! அப்பறம் எப்படி நீட் தேர்வில் தேர்ச்சியடைய முடியும்- ஜோதிகா அதிரடி

பல பள்ளிகளில் ஆசிரியர்களே இல்லை. அப்படி இருக்கும்போது அங்கு படிக்கும் மாணவர்களால் நீட் தேர்வு எப்படி எழுத முடியும் என நடிகை ஜோதிகா தெரிவித்துள்ளார்.


Michael Jackson

பாப் உலகின் முடிசூடா மன்னனாக திகழ்ந்த மைக்கேல் ஜாக்சன் மண்ணில் உதிர்ந்த நாள்!

பாப் உலகின் முடிசூடா மன்னனாக திகழ்ந்த, பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் பத்தாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.சூர்யா-ஜோதிகா

நான் அதை சூர்யா போனில் பார்த்தேன் : நடிகை ஜோதிகா ஓபன் டாக்!

ஜோதிகா நடிப்பில் புதுமுக இயக்குநர் கௌதம்ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ராட்சசி.  ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ். ஆர் பிரபு தயாரித்துள்ள இந்த படத்தில் பூர்ணிமா பாக்கிய ரா...

இன்னைக்கு யாரோ புதுசா பிக் பாஸ் வீட்டுக்குள்ள வராங்க பா...! 

சென்னை: பிக் பாஸ் வீட்டில் இன்றைக்கு யாரோ ஒருவர் எண்ட்ரி கொடுப்பது போல் புரோமோ வெளியாகியுள்ளது. 

பிக்பாஸ் நிகழ்ச்சியை எப்படியாவது முதல் நாளிலிருந்து 100வது நாள் வரை பரபரப்பாகக் கொண்டு செல்ல வேண்டும் என்று பிக்பாஸ் இந்த முறை கவனமாகச் செயல்பட்டு அதற்கு ஏற்றார் போல் புரமோவை வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் இன்றைக்கான புரோமோக்கள் வெளியானது. அதில் இன்று முதல் பிக் பாஸ் வீட்டில் சண்டை, அழுகை எல்லாம் இருக்கும் என்று ரசிகர்கள் கூறும் வகையில் அமைந்துள்ளது. தற்போது இன்றைக்கான கடைசி புரோமோ வெளியாகியுள்ளது. 

அதில் சாண்டி மாஸ்டர் இந்த வாரம் முதல் பிக் பாஸ் வீட்டில் யுத்தம் தொடங்கவுள்ளதாகவும், அதில் தானும் பங்குகொள்வேன் என்றும் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி பிக் பாஸ் வீட்டின் கதவு தரிக்கப்படுவது போல் உள்ளது. ஆதலால் இன்றைய நிகழ்ச்சியில் யாரோ ஒருத்தர் கலந்து கொள்ளப்போகிறார்கள் போல... அவர் யார் என்பதை நாம் இன்றைக்கு இரவு வரை காத்திருந்து தான் பார்க்கா வேண்டும். 
 

Aarthi Tue, 06/25/2019 - 16:52
bigg boss Bigg Boss Tamil பிக்பாஸ் பிக்பாஸ் சீசன் 3 சினிமா

English Title

new person going to enter in biggboss

News Order

0

Ticker

0 
 2ம் நாளே பிக் பாஸ் வீட்டில் ஒப்பாரி வைத்த மோகன் வைத்யா!

மக்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்த பிக் பாஸ் 3 நிகழ்ச்சி ஆரம்பித்து ஒரு நாள் ஆகிவிட்டது. ஆட்டம், பட்டத்துடன் முதல் நாள் கழிந்த நிலையில் இரண்டாவது நாள் எப்பவும் போல் சண்டையுடன் ஆரம்பித்து. மற்றொரு பக்கம் சாண்டி, மோகன் வைத்யா இருவரும் இணைந்து ஹவுஸ் மேட்ஸை சந்தோஷமாக வைத்துள்ளனர். 

இந்த நிலையில் யாரு கண் பட்டதோ தெரியவில்லை, பிக் பாஸ் வீட்டில் அழுகை ஆரம்பித்துள்ளது. ஆம்... சற்று முன்பு இன்றைக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது. அதில் மோகன் வைத்யா தனக்கு அன்பு கிடைக்கவே இல்லை என்றும் அன்பை காட்ட ஒரு மனிதர் கூட இல்லவே இல்லை என்று கதறி அழுதுள்ளார்.

உடனே மற்ற ஹவுஸ் மேட்ஸ் உங்களக்கு நாங்கள் இருக்கிறோம் என்று அவரை சமாதானம் பணியுள்ளனர். நேற்று வரை சந்தோஷமாக இருந்த வீட்டில் இன்று முதல் அழுக்கை ஆரம்பித்துள்ளது. அவர் திடீரெண்டு ஏன் எப்படி அழுகிறார், அல்லது இது ஒரு டாஸ்க்கா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

Aarthi Tue, 06/25/2019 - 12:52
BIGG BOOSS MOHAN VAITHIYA மோகன் வைத்யா பிக்பாஸ் சீசன் 3 சினிமா

English Title

MOHAN VAITHAYA CRIED IN TODAY EPISODE

News Order

0

Ticker

0 


வடிவேலு

சினிமாவுக்கு முழுக்குப் போட்டுவிட்டு சின்னத்திரைக்கு தாவத் தயாராகும் நேசமணி வடிவேலு...

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒரு படப்பிடிப்பில் கூட கலந்துகொள்ளாமல் வீட்டிலும் ஆபிசிலும் வெட்டியாய் பொழுதுப்போக்கிக்கொண்டிருக்கும் வைகைப்புயல் வடிவேலு மிக விரைவில் சினிமாவுக்கு முழுக்குப...


வனிதா

'கொஞ்சம் என்ன பேசவிடுங்க': வனிதா விஜயகுமாருடன் மல்லுக்கட்டும் சாக்ஷி அகர்வால்

ரசிகர்கள் பெரிதும் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்த பிக்  பாஸ் 3 கிழமை முதல் ஒளிபரப்பாகிறது. முதல் நாளான நேற்று ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் 'வானத்தை போல' விஜயகாந்த் குடும்பம் போல் ஒற்றுமையாக...


யாஷிகா ஆனந்த்

பிக் பாஸ் சீசன் 3 போட்டியாளரை மீம் போட்டு கலாய்த்த யாஷிகா: வைரல் புகைப்படம்!

நடிகை யாஷிகா ஆனந்த் மற்றும் பாத்திமா பாபுவை ஒப்பிட்ட மீம் ஒன்றை யாஷிகா தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 


சுதா ரகுநாதன்

சர்ச்சையாக மாறியுள்ள பிரபல பாடகி வீட்டு திருமணம்: காரணம் இதுதான்!

கர்நாடக இசை பாடகி சுதா ரகுநாதனின்  மகள் திருமணத்திற்கு  எதிராக சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்


அபிராமி

கவின் என்னுடைய கிரஷ்... அவன் சம ஹாண்ட்சம்ல- அபிராமி ஓபன் டாக்! பிக்பாஸ் ஆட்டம் ஆரம்பம்!!

தொடர்ந்து 100 நாட்கள் நடைபெறவுள்ள பிக்பாஸ் 3 நிகழ்ச்சி நேற்று விஜய் டிவியில் மிகுந்த எதிர்பார்ப்புடன் தொடங்கியது. இதில் 15 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். முதலாவது நாளான இன்று என்ன...


bigg boss house

ஒருபக்கம் கர்நாடகம்.... ஒருபக்கம் குத்துப்பாடல்- அதிரும் பிக்பாஸ் வீடு

தொடர்ந்து 100 நாட்கள் நடைபெறவுள்ள பிக்பாஸ் 3 நிகழ்ச்சி நேற்று விஜய் டிவியில் மிகுந்த எதிர்பார்ப்புடன் தொடங்கியது. இதில் 15 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

2018 TopTamilNews. All rights reserved.