பாலிவுட் நடிகை ஷபானா அஸ்மி சென்ற கார், டிரக் மீது மோதி விபத்து !

  0
  1
  Shabana Azmi

  ம்பையில் இருந்து 60 கி.மீ தூரத்தில் உள்ள கலபூர் அருகே  நடிகை ஷபானா அஸ்மி சென்ற கார் டிரக் மீது மோதி விபத்துக்குள்ளானது.

  இன்று மாலை 3:30 மணியளவில், மும்பையில் இருந்து 60 கி.மீ தூரத்தில் உள்ள கலபூர் அருகே  நடிகை ஷபானா அஸ்மி சென்ற கார் டிரக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஷபானா படுகாயம் அடைந்துள்ளார்.  உடனே அங்கு சென்ற போலீசார் அவரை மீட்டு  சிகிச்சைக்காக நவி மும்பையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த விபத்தில் காரின் முன்பகுதி முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளது. விபத்து நடந்த நேரத்தில் காரில் இருந்த ஷபானாவின் கணவரும் பாடலாசிரியருமான ஜாவேத் அக்தர் காயமடையவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

  ttn