செக்ஸ் குயின் சன்னிலியோனால் இளைஞருக்கு டார்ச்சர்… போலீஸ் ஸ்டேசன் போயும் அத்துமீறல்…

 

செக்ஸ் குயின் சன்னிலியோனால் இளைஞருக்கு டார்ச்சர்… போலீஸ் ஸ்டேசன் போயும் அத்துமீறல்…

செக்ஸ் குயின் சன்னி லியோனால் டார்ச்சருக்கு ஆளான இளைஞர் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தும் அடங்காததால் அவர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

செக்ஸ் குயின் சன்னிலியோனால் இளைஞருக்கு டார்ச்சர்… போலீஸ் ஸ்டேசன் போயும் அத்துமீறல்…

ரோஹித் ஜுஹ்ராஜ் சௌகான் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அர்ஜுன் பாட்டியாலா’ படத்தில் தில்ஜித், கிரித்தி சனோன், வருண் சர்மா உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்தப் படத்தில் நடிகை சன்னி லியோனும் நடித்துள்ளார்.

இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சியில் சன்னி லியோன் தனது நம்பர் என ஒரு நம்பரை கூறியுள்ளார்.

இந்த படத்தை பார்த்த சன்னிலியோனின் தீவிர ரசிகர்கள், அது உண்மையான நம்பர் என நினைத்துக் கொண்டு அந்த நம்பருக்கு தொடர்பு கொண்டுள்ளனர்.சுமார் 400க்கும் மேற்பட்டவர்கள் போன் செய்து புனித் அகர்வால் என்ற அந்த நம்பருக்கு சொந்தமான இளைஞரை டார்ச்சர் செய்துள்ளனர்.

அதன் பிறகு தான் படத்தில் தனது போன் நம்பரை சன்னி லியோன் கூறியிருப்பதை அறிந்த புனித் அகர்வால், இது குறித்து போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். ஆனால், அதனை போலீஸ் நிலையத்தில் கண்டு கொள்ளவில்லையாம். இதனால், நீதிமன்றம் வரை செல்ல முடிவு செய்துள்ளார் புனித் அகர்வால்.