பிரபாஸ்க்கு கட் அவுட் வைக்கும்போது மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு!

பிரபாஸ்க்கு கட் அவுட் வைக்கும்போது மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு!

தெலுங்கானாவில் உள்ள தியேட்டர் ஒன்றில் சாஹோ பட பேனரை வைக்கும்போது பிரபாஸ் ரசிகர் ஒருவருக்கு மின்சாரம் தாக்கி உயிர் இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தெலுங்கானாவில் உள்ள தியேட்டர் ஒன்றில் சாஹோ பட பேனரை வைக்கும்போது பிரபாஸ் ரசிகர் ஒருவருக்கு மின்சாரம் தாக்கி உயிர் இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

banner

சுஜீத் இயக்கத்தில் பிரபாஸ், ஷ்ரத்தா கபூர், நீல் நிதின் முகேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள சாஹோ படம் நாளை ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் மெஹபூப்நகரில் இருக்கும் தியேட்டர் ஒன்றில் பிரபாஸின் ரசிகர்கள் சாஹோ படத்திற்கு பேனர்களை வைத்துக்கொண்டிருந்தனர். அப்போது மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் இந்த விபத்துகுறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.