வைரலாகும் ஐஸ்வர்யா ராஜேஷ் கிளாமர் போட்டோஷுட்…அதிர்ச்சியில் ரசிகர்கள்!

 

வைரலாகும் ஐஸ்வர்யா ராஜேஷ் கிளாமர் போட்டோஷுட்…அதிர்ச்சியில் ரசிகர்கள்!

இருப்பினும் சாமி 2, நம்ம வீட்டு பிள்ளை போன்ற படங்கள்  அவருக்கு சுமாராகவே அமைந்தது.

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் தரமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ்,  தன்னை இயக்குநரின் நாயகி என்று கூறிக் கொள்ளும் ஐஸ்வர்யா, கதையின் நாயகியாகவே திகழ்கிறார்.

ttn

‘காக்கா முட்டை’ படத்தில் வடசென்னை பெண்ணாக, இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்திருந்தார். வடசென்னை மக்களின் வாழ்க்கை முறை பற்றிய படத்தில்  ’பத்மா’ கதாபாத்திரத்தில் சிரமமே இல்லாமல் நடித்து பெயர் வாங்கி சென்றார்.

ttn

அதேபோல் கனா  படமும் ஐஸ்வர்யா ராஜேஷை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றது. இருப்பினும் சாமி 2, நம்ம வீட்டு பிள்ளை போன்ற படங்கள்  அவருக்கு சுமாராகவே அமைந்தது.

ttn

இந்நிலையில்  ஐஸ்வர்யா ராஜேஷ் கிளாமர் போட்டோஷுட் ஒன்றை நடத்தியுள்ளார். இதற்கான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ttn

வழக்கமாகக் கவர்ச்சியற்ற ஹோம்லி கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் இது போன்ற கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டிருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.