பிகினி உடையில் இளநீருடன் போஸ் கொடுத்த ராய் லட்சுமி

 

பிகினி உடையில் இளநீருடன் போஸ் கொடுத்த ராய் லட்சுமி

நடிகை ராய் லட்சுமி பிகினி உடை அணிந்து கொண்டு இளநீருடன் போஸ் கொடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது

சென்னை: நடிகை ராய் லட்சுமி பிகினி உடை அணிந்து கொண்டு இளநீருடன் போஸ் கொடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

தமிழ்  சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராய் லட்சுமி. ‘கற்க கசடற’ திரைப்படத்தின் மூலம் அறிமுமாகி அதைதொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் மக்களிடம் அன்பு பெற்றார். அதையடுத்து  தமிழ், தெலுங்கு,மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வந்தார் ராய் லட்சுமி.

இவர் நடிப்பில் வெளியான பாலிவுட்டில் ஜூலி 2 என்ற திரைப்படத்தில் படு கிளாமராக நடித்து தனது மார்க்கெட்டை தூக்கி நிலை நாட்டினார். பின்பு சமீப காலமாக தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவதையும் வாடிக்கையாக வெய்து வருகிறார்.

இந்நிலையில், நடிகை ராய் லட்சுமி பிங்க் கலர் பிகினி உடை அணிந்து கொண்டு, இளநீருடன் போஸ் கொடுத்த புகைப்படங்களை தனது சமூகவலைதளபக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த அவரது ரசிகர்கள் தற்போது அதை வைரலாகி வருகின்றனர்