தோசை மாஸ்டர் அவதாரமெடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்… வெளியான வைரல் வீடியோ

தோசை மாஸ்டர் அவதாரமெடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்… வெளியான வைரல் வீடியோ

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கடைசியாக வானம் கொட்டட்டும் படத்தில் நடித்திருந்தார். தெலுங்கில் விஜய் தேவ்ராகொண்டவுடன் வேர்ல்ட் பேமஸ் லவர் படத்திலும் வந்தார். மிகவும் பிஸியான நடிகையாக இருக்கும் போதிலும் அவ்வப்போது தன் ரசிகர்களை உற்சாப்படுத்த சில குறும்புகளை செய்து வெளியிட்டு வருகிறார் காக்கா முட்டை நடிகை. 

aishwarya-rajesh

ஐஸ்வர்யா ராஜேஷ் தந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஷூட்டிங் ஸ்பாட்டில், முட்டை தோசை செய்ய முயற்சி செய்துகொண்டிருக்கிறார். தோசை மாஸ்டர் அளவிற்கு பெர்பெக்ட்டாக இல்லை என்றாலும் ஓரளவுக்கு வந்துவிட்டார். 

ஒரு நேர்காணலில் நான் விஜய்க்கு தங்கச்சியாக நடிக்கமாட்டேன், பதிலாக அவருக்கு ஜோடியாகத் தான் நடிக்கவேண்டும்” என்று கூறியிருந்தார். தற்போது கா பே ரணசிங்கம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

A post shared by Aishwarya Rajessh (@aishwaryarajessh) on

அப்படியே நம்மளுக்கு ஒரு ஊத்தாப்பம் பார்சல்!