டிவி தொகுப்பாளினியாக அவதாரம் எடுக்கும் நடிகை ராதிகா

 

டிவி தொகுப்பாளினியாக அவதாரம் எடுக்கும் நடிகை ராதிகா

நடிகை ராதிகா சரத்குமார் வெள்ளித்திரையில் கொடிகட்டிப் பறந்ததுடன் சின்னதிரையிலும் தனி முத்திரை பதித்தார்.

சின்னதிரையில் மின்னிய  நடிகை ராதிகா சரத்குமார் முதன் முறையாக டிவி தொகுப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார்.

radhika

நடிகை ராதிகா சரத்குமார் வெள்ளித்திரையில் கொடிகட்டிப் பறந்ததுடன் சின்னதிரையிலும் தனி முத்திரை பதித்தார். தற்போது முதன் முறையாக டிவி தொகுப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார்.
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருக்கும் ‘கோடீஸ்வரி’  என்ற கேம் ஷோ ,மூலம் களமிறங்குகிறார் ராதிகா. வரும் டிசம்பர் மாதம் முதல் வார இறுதி நாட்களில் ஒளிபரப்பாகவுள்ள  இந்நிகழ்ச்சியில் பரிசுத்தொகை ரூ.1 கோடி ஆகும். இதற்கான புரொமோ  வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது. 

இதனிடையே நடிகை ராதிகா சரத்குமார் ‘சித்தி’  தொடரின் சீரியலின் இரண்டாம் பாகத்தைத்  தயாரித்து நடிக்கவுள்ள தாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.