#Chowkidar பாஜகவினர்; வைரலாகும் திருடன் வீடியோ

 

#Chowkidar பாஜகவினர்; வைரலாகும் திருடன் வீடியோ

பாஜகவினர் எல்லாம் தங்கள் பெயருக்கு முன்னால் Chowkidar (காவலன்) என்ற அடைமொழி சேர்த்திருப்பதை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

பாஜகவினர் எல்லாம் தங்கள் பெயருக்கு முன்னால் Chowkidar (காவலன்) என்ற அடைமொழி சேர்த்திருப்பதை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

bjp

பிரதமர் மோடி முதல் அத்தனை பாஜகவினரும் Chowkidar (காவலன்) என்ற அடைமொழியை தங்கள் பெயருக்கு முன்னால் சேர்த்திருப்பதை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். இதில் centre fresh விளம்பர வீடியோ வைரலாகி வருகிறது, பேங்க் செக்யூரிட்டியே பணத்தை திருடுவது போல் அதன் காட்சிகள் இருக்கிறது.

இதன்மூலம் பாஜக ஆட்சி மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் ஆட்சி என்பதை சுட்டிக்காட்டி உள்ளனர்.