• February
    22
    Saturday

Main Area

Main



காதலர் தின ஸ்பெஷல்...இன்று சாக்லெட் தினம்!

சாக்லெட் தினம்
சாக்லெட் தினம்

உலகம் முழுவதும் பிப்ரவரி 7-ம் தேதி தொடங்கி 14-ம் தேதி வரை காதலர் வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (பிப் 9) சாக்லெட் தினம் என காதலர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.  அந்தவகையில் இந்த தொகுப்பில் சாக்லெட் பற்றிய சிறிய தொகுப்பை காணலாம். 

 

dark chocolate

 சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சாக்லெட்டை விரும்பாதவர்கள் இருக்க முடியாது. ‘கடவுள்களின் உணவு’ என்றழைக்கப்படும் சாக்லெட் உணர்வுடனும், காதலுடனும் அதிக தொடர்புடையவை ஆகும்.

ttn

காதலை சொல்ல மட்டுமல்லாமல், காமம் கொள்வதற்கும் டார்க் சாக்லெட் உதவுகிறது. டார்க் சாக்லெட் சாப்பிடும்போது உடலுக்கும், மனதிற்கும் புத்துணர்ச்சி கிடைக்கும்.

ttn

அதேபோல் உடலின் ஆரோக்கியத்திற்கும் டார்க் சாக்லெட் பெரிதும் உதவுகிறது. வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்த டார்க் சாக்லெட்டை உண்பதால், இதயம், மூளை, ரத்த சோகை, ரத்த சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்டவற்றைக் குணப்படுத்தும்.

ttn

குறிப்பாக காதல் உணர்வை அதிகரிக்க செய்யும் ஹார்மோன்களை சாக்லெட்கள் தட்டி எழுப்பும். சாக்லெட் தினமான இந்த நாளில் உங்கள் துணைக்கு சாக்லெட்களை கொடுத்து மகிழுங்கள். 


 

2018 TopTamilNews. All rights reserved.