• August
    18
    Sunday

Main Area

China

கடன்

மலை போல் கடன்! உலகின் மொத்த கடனில் 15 சதவீதத்துக்கு இவங்கதான் காரணம்......

சீனாவின் நிறுவனங்கள், தனிநபர்கள் மற்றும் அரசு வாங்கிய மொத்த கடன் 40 லட்சம் கோடி டாலராக அதிகரித்துள்ளதாக வாஷிங்டனை சேர்ந்த தனியார் நிதிசேவை நிறுவனமான ஐ.ஐ.எப். கூறியுள்ளது.


சிங்கப்பூர்

சிங்கப்பூரின் திடீர் வீழ்ச்சி உலக பொருளாதாரத்துக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை- பன்னாட்டு நிதியம் தகவல்...

சிங்கப்பூர் பொருளாதார வீழ்ச்சி, சீனாவின் ஏற்றுமதி சரிவு போன்றவை உலக பொருளாதாரத்துக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை என பன்னாட்டு நிதியம் கூறுகிறது.
china earthquake

சீனாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்... அதிர்ந்துபோன மக்கள்... 12 பேர் உயிரிழப்பு!

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள இபின் நகரத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 12 பேர் உயிரிழந்தனர். மேலும் 122 பேர் படுகாயமடைந்தனர்.


5G

சீனாவில் உலாவரும் 5ஜி... வர்த்தக போருக்கு மத்தியிலும் கிளுகிளுப்பில் சீனா!

அமெரிக்கா சீனா இடையே வர்த்தகப் போர் தீவிரமடைந்துவரும் நிலையில் சீனாவில் 5 ஜி சேவை தொடங்க அரசுத்துறை நிறுவனங்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.


ரஜினிகாந்த்

10 ஆயிரம் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகிறது ரஜினியின் 2.0 ! எங்க தெரியுமா? 

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 2.0 சீனாவில் பிரமாண்டமாக 10 ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 


சீன அமெரிக்க

சீன அமெரிக்க பொருளாதார போர் சமீபகாலமாக உச்சத்தில் இருக்க பலகாரணங்கள் உண்டு

அமெரிக்க பொருட்களுக்கான வரி , சீனாவின் வியாபார ஏக போகத்தை கட்டுபடுத்துதல், வடகொரியாவுக்கு ரகசிய ஆதரவளிக்கும் சீனாவினை கட்டுபடுத்துதல் என பல காரணம் உண்டு


அதிபர் மைத்ரிபாலா

இலங்கையில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தபின் முதல் அரசுமுறை பயணமாக சீனா சென்றிருக்கின்றார் அதிபர் மைத்ரிபாலா

உலக அரசியலில் இது பெரும் கவனம் பெற்றிருக்கின்றது, காரணம் தேவாலய குண்டுவெடிப்பு நிகழ்ந்தபின் இலங்கைக்கு ஓடிவந்து உதவிய நாடுகள் இந்தியா, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா


கோபுப்படம்

சீனாவிற்கு கடத்தப்பட்ட செல்லப்பிராணி; பார்சலை திறந்து பார்த்த அதிகாரிகளுக்கு அதிர்ச்சி!

உயிருள்ள பிராணிகளை இதுபோன்று அனுப்புவது சீனாவில் தடை செய்யப்பட்டுள்ள ஒன்று எனவும், சொந்த நாட்டை சேராத அயல்நாட்டை சேர்ந்த அவைகள் நாட்டின் சுற்றுச் சூழலுக்கு அச்றுத்தலை எற்படுத்தும் ...


அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்

அவெஞ்சர்ஸ் படம் பார்த்து உயிருக்கு போராடிய இளம்பெண்! 

சினாவில் அவெஞ்சர்ஸ் எண்ட்கேமை படம் பார்த்து அழுகையை கட்டுப்படுத்த முடியாத இளம்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


கோப்புப்படம்

சீனாவின் உதவியுடன் கட்டப்பட்ட புதிய ரயில் பாதை இலங்கையில் திறப்பு!

இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் கட்டப்பட்டுள்ள முதல் பெரிய ரயில் பாதை கட்டுமான திட்டமான இத்திட்டம், சீன அரசின் நிதியுதவியுடன் கட்டப்பட்டுள்ளது


ரோட்ரிகோ டியுடெர்ட் (கோப்புப்படம்)

தற்கொலை படை தாக்குதல் நடத்துவோம்; சீனாவுக்கு பிலிப்பைன்ஸ் எச்சரிக்கை!

தென்சீனக் கடல் பகுதி எப்போதும் பதற்றத்துடனையே காணப்படுவது வழக்கம். சர்வதேசக் கடல் போக்குவரத்தின் முக்கியப் பாதையாகத் திகழும் தென்சீனக் கடல் பகுதி முழுவதையும் சீனா சொந்தம் கொண்டாடி ...


சுந்தர் பிச்சை

அமெரிக்காவுக்கு உதவும் சுந்தர் பிச்சை; டொனால்ட் டிரம்ப் பாராட்டு!

கூகுள் தேடுபொறியில் தன்னைப் பற்றி ஒருதலைப்பட்சமாக செய்திகள்  வெளியிடுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்தார்


திருடிய பணத்தை திருப்பி கொடுத்த திருடன்; சீனாவில் சுவாரஸ்யம்!-வீடியோ

பீய்ஜிங்: பெண் ஒருவரிடம் பணத்தை திருடிய திருடன் அதனை திருப்பி கொடுத்த சுவாரஸ்ய சம்பவம் சீனாவில் நிகழ்ந்துள்ளது.

சீனாவின் ஹேயூஹான் நகரில் உள்ள வங்கி ஒன்றின் ஏடிஎம்-ல் லீ என்ற பெண் பணம் எடுத்துள்ளார். அப்போது அங்கு வந்த நபர் ஒருவர் லீயை கத்தியை காட்டி அவரிடம் உள்ள பணத்தை திருடிக் கொள்கிறார். மேலும், லீயின் வங்கிக்கணக்கில் உள்ள மீதித் தொகையையும் எடுத்துத் தர சொல்லி மிரட்டுகிறார். அத்துடன், வங்கிக் கணக்கில் எவ்வளவு உள்ளது என்பதையும் காட்ட சொல்கிறார்.

மிரண்டு போன லீ, தனது வங்கிக் கணக்கில் உள்ள தொகையை ஏடிஎம் மூலம் அவருக்கு காட்டுகிறார். ஆனால், வங்கிக் கணக்கில் பணம் இல்லாதது கண்டு இரக்கப்பட்ட அந்த திருடன், தான் பறித்த பணத்தை மீண்டும் அந்த பெண்ணிடமே ஒப்படைத்துவிட்டு சிரித்தபடியே அங்கிருந்து புறப்பட்டுச் செல்கிறார்.

ஏடிஎம்மில் உள்ள சிசிடிவியில் பதிவான காட்சிகளை கொண்டு அந்த திருடனை போலீசார் கைது செய்துள்ளனர். அதேசமயம், அந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி, அந்த திருடனை பல்வேறு தரப்பினரும் இவர் ஒரு நல்ல திருடன் என பாராட்டி வருகின்றனர்.

smprabu Fri, 03/15/2019 - 13:54
China thief ATM திருடனை கைது செய்துள்ள சீன போலீசார் உலகம்

English Title

Kind Thief Returns Money to Woman After Checking Her Bank Balance

News Order

0

Ticker

0 
கோப்புப்படம்

செயற்கை சூரியன்; பணிகளை நிறைவு செய்யும் சீனா!

சீனாவின் இயற்பியல் ஆய்வகம் ஒன்றைச் சேர்ந்த அறிவியலாளர்கள் உருவாக்கி வரும் செயற்கை சூரியனின் தயாரிப்புப் பணிகள் இந்த ஆண்டுடன் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுதுர்நாற்றம் அடிக்கும் சாக்ஸால் சீனாவில் ஏற்பட்ட துயரம்

பீய்ஜிங்: துர்நாற்றம் அடிக்கும் சாக்ஸை நுகர்ந்து பார்த்த ஒருவருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ள துயர சம்பவம் சீனாவில் அரங்கேறியுள்ளது.

துர்நாற்றம் அடிக்கும் சாக்ஸால் ஏற்படும் பிரச்னை அடிக்கடி ஏற்படும் நிகழ்வு. இதனால், பல நேரங்களில் அசௌகரியான சூழல் உருவாகிவிடுகிறது. கடந்த 2017-ஆம் ஆண்டு, துர்நாற்றம் அடிக்கும் கால்களால் பொது இடத்தில் தொல்லை ஏற்படுத்தினார் என்று டெல்லியில் ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், துர்நாற்றம் அடிக்கும் சாக்ஸை நுகர்ந்த ஒருவருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ள துயர சம்பவம் சீனாவில் அரங்கேறியுள்ளது.

சீனாவின் ஃபுஜியான் மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர், வேலை முடிந்து தினமும் வீடு திரும்பியதும், காலில் அணியும் சாக்ஸை முகர்ந்து பார்க்கும் வழக்கத்தைக் கொண்டிருந்துள்ளார். அவருடைய கால் வியர்வையாக இருந்ததால், சாக்ஸில் பூஞ்சை தொற்று ஏற்பட்டுள்ளது. அதனை அவர் முகர்ந்தபோது, அவருக்கும் அந்த பூஞ்சைத் தொற்று ஏற்பட்டு, அது நுரையீரலைத் தாக்கியுள்ளது. இது தொடர்பான மருத்துவ அறிக்கையில், துர்நாற்றம் அடிக்கும் சாக்ஸ் உயிரைக் கொல்லக் கூடிய அளவுக்கு பயங்கரமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாக்ஸில் துர்நாற்றம் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையிலான துணி வகைகள் தற்போது கடைகளில் கிடைக்கின்றன. அத்தகைய, சாக்ஸ் அணியும்போது இத்தகைய பிரச்னைகளை தவிர்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

smprabu Mon, 12/17/2018 - 16:47
Socks Smelly socks lung infection China socks உலகம்

English Title

Man who sniffed his own smelly SOCKS every day in hospital with lung infection
2018 TopTamilNews. All rights reserved.