• April
    05
    Sunday

தற்போதைய செய்திகள்

Main Area

child abuse

நாமக்கல்

போலி கணக்குகளின் மூலம் சிறுமிகளின் ஆபாச படங்கள் பதிவேற்றம் செய்தவர் கைது!

சென்னை கூடுவாஞ்சேரி பகுதியிலிருந்து சிறுமிகளின் ஆபாச வீடியோக்கள் மற்றும் படங்கள்  பதிவேற்றம் செய்யப்படுவதை போலீசார் கண்டுபிடித்தனர். 


பாலியல் பலாத்காரம்

ஓடிய கார் -மூடிய கதவு -ஓலமிட்ட சிறுமி -காருக்குள் கடத்தி கற்பழித்த இளைஞர் கூட்டம் -போதையால் மாறிய பாதை 

ஹரியானாவில் 15 வயது சிறுமியை போதை தலைக்கேறிய  இளைஞர்கள் காருக்குள் கடத்தி சென்று ,அந்த போகும் காருக்குளேயே பலாத்காரம் செய்த கொடுமை நடந்துள்ளது . ஹரியானாவின் பானிபட் நகரில் ஓடும்...

 
child abuse

விளையாட சென்ற சிறுமி.. ஆடைகள் கிழிக்கப்பட்டு முட்புதரில் கிடந்த அதிர்ச்சி சம்பவம் !

சிவகாசி அருகே ஒரு சிறுமி அரைநிர்வாணமாக கண்டெடுக்கப் பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


பாலியல்

“எக்ஸ்” -படம்பார்த்து எக்குத்தப்பா நடந்த எக்ஸ் -கண்டக்டர் -ஒன்பதாம் வகுப்பு மாணவியை ஓரம் கட்ட நினைத்தார்- -நடத்துனரின் நடத்தை கெட்ட செயல் 

சென்னை ரெட் ஹில்ஸ் பகுதியை சேர்ந்த ஒரு முன்னாள் பஸ் கண்டக்டர் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் பாலியல் அத்துமீறல் செய்தததாக போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்


child abuse

பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்க மாவட்டந்தோறும் தனி நீதிமன்றம் !

இத்தகைய குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது விரைந்து  நடவடிக்கை எடுக்கத் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் போக்சோ நீதிமன்றங்கள் திறக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட...


 child abuse

11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 67 வயது முதியவர் கைது !

வழக்கமாக அந்த சிறுமி, முருகனின் வீட்டைக் கடந்து தான் பள்ளிக்குச் செல்வாராம். பள்ளியில் இருந்து வீட்டிற்கு வரும் போதும் அவ்வழியே தான் செல்வாராம். 




உதயகுமார்

2 வயது சிறுமிக்கு உடல் முழுவதும் சிகரெட்டால் சூடு வைத்து துன்புறுத்திய கொடூரம்: தாய் மற்றும் கள்ளக்காதலன் கைது!

சிறுமியின் அனைத்து உறுப்புகளிலும் சூடுவைத்ததோடு, காயங்களை மரக்குச்சியால் கிளறி கொடுமைப்படுத்தியுள்ளதும் தெரியவந்தது. 




child abuse

7 வயதுச் சிறுமி வன்புணரப்பட்டு கொலை - சிசிடிவி காட்சிகள் மூலம் கொலையாளியைத் தேடும் போலீசார்

7 வயதுச் சிறுமியை வன்புணர்ந்து கொன்ற வழக்கில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து காவல் துறையினர் கொலையாளியத் தேடி வருகின்றனர்.


கைதான ஆசிரியர் கிருஷ்ணன்

மாணவியிடம் சில்மிஷம் செய்த ஆசிரியர்: பூட்டி வைத்து உதைத்த பொதுமக்கள்!

பள்ளி  மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியரை பொதுமக்கள் வகுப்பறையில் பூட்டி வைத்து தர்ம அடி கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.