திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் வேண்டுகோள்!

 

திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் வேண்டுகோள்!

கொரோனா பேரிடர் காலத்தில் மக்களுக்கு திமுகவினர் உதவ முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் வேண்டுகோள்!

இந்நிலையில் கொரோனா பேரிடர் காலத்தில் மக்களுக்கு திமுகவினர் உதவ முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு திமுகவினர் உதவிகளை வழங்க வேண்டும்.முதல்வர் என்ற மாபெரும் பொறுப்பை தோளில் சுமந்து நானும் களத்தில் இருப்பேன். களப்பணி ஆற்றுவோம் ;கண்ணீரை தடுப்போம்; ஒன்றிணைவோம் ;பேரிடர் காலத்தை வென்றிடுவோம்.

திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் வேண்டுகோள்!

திமுக சார்பில் ஒன்றிணைவோம் வா என்ற செயல் திட்டத்தை மீண்டும் தொடங்குவோம்.பேரிடர் நேரத்தில் மக்களின் அடிப்படை, அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற வேண்டும்.ஆட்சியின் நடவடிக்கைகளுடன் திமுகவினரும் மக்களுக்கான உதவிகளை செய்ய வேண்டும்.நம்மை தேர்ந்தெடுத்த மக்களின் பக்கம் உறுதியாக நிற்க வேண்டிய காலகட்டம் இது. அனைத்து கட்சி எம்எல்ஏக்களிடமும் இதே கோரிக்கையை முன்வைக்கிறேன் என்று கூறியுள்ளார்.