ஜனாதிபதிக்கு முதல்வர் பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து!

 

ஜனாதிபதிக்கு முதல்வர் பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து!

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறந்தநாளுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கு முதல்வர் பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து!

இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று தனது 75 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதுகுறித்து முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து குறிப்பில், நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நாட்டிற்கு மேலும் சேவையாற்ற வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.

ஜனாதிபதிக்கு முதல்வர் பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து!

பிறந்தநாளுக்கு உங்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறியுள்ள முதல்வர் பழனிசாமி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறந்தநாளையொட்டி மலர் கொத்துகள் வாழ்த்து கடிதம் அனுப்பினார்.

இதனிடையே குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறந்தநாளை முன்னிட்டு ட்விட்டரில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.