‘7 பேர் விடுதலை சாத்தியமாகுமா?’ : ஆளுநர் பன்வாரிலாலை இன்று சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி

‘7 பேர் விடுதலை சாத்தியமாகுமா?’ : ஆளுநர் பன்வாரிலாலை இன்று சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று மாலை முதல்வர் பன்வாரிலால் புரோஹித் சந்திக்க உள்ளார்.

‘7 பேர் விடுதலை சாத்தியமாகுமா?’ : ஆளுநர் பன்வாரிலாலை இன்று சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி

தமிழகத்தி சமீபத்தில் மருத்துவ படிப்புக்கான அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு, ஆன்லைன் ரம்மிக்கு தடை, அண்ணா பல்கலை. சிறப்பு அந்தஸ்து வேண்டாம் என மத்திய அரசுக்கு கடிதம் என பல விவகாரங்கள் சுற்றி வருகின்றன. குறிப்பாக ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு பேரை விடுவிக்க கோரி கோரிக்கை வலுத்து வருகிறது. ஒருபுறம் எழுவர் விடுதலைக்கு ஒப்புதல் கேட்டு தமிழக அரசு கோப்புகளை சமர்ப்பித்த நிலையில், ஆளுநர் இந்த விவகாரத்தில் மௌனம் காத்து வருகிறார்.

‘7 பேர் விடுதலை சாத்தியமாகுமா?’ : ஆளுநர் பன்வாரிலாலை இன்று சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி

இந்த சூழலில் தமிழக முதல்வர் பழனிசாமி, தமிழக ஆளுநர் பன்வாரிலாலை இன்று சந்தித்து பேசவுள்ளார். ஆளுநருடனான சந்திப்பில் இவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் கொரோனா தடுப்பு வழிமுறைகள், அத்துடன் 7 பேர் விடுதலை குறித்தும் ஆலோசிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.