காஞ்சிபுரத்தில் முதல்வர் பழனிசாமி இன்று ஆய்வு!

 

காஞ்சிபுரத்தில் முதல்வர் பழனிசாமி இன்று ஆய்வு!

காஞ்சிபுரத்தில் முதல்வர் பழனிசாமி இன்று நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார்.

காஞ்சிபுரத்தில் முதல்வர் பழனிசாமி இன்று ஆய்வு!

கொரோனா மாவட்ட வளர்ச்சி மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் பழனிசாமி மாவட்டம் தோறும் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

காஞ்சிபுரத்தில் முதல்வர் பழனிசாமி இன்று ஆய்வு!

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு குறித்து முதல்வர் பழனிசாமி என்று ஆய்வு மேற்கொள்கிறார். இந்த ஆய்வு கூட்டத்தில் ஆட்சியர், அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ.260. 46 கோடி மதிப்பில் முடிவுற்ற திட்டங்களை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைக்கிறார். அத்துடன் ரூ. 30.48 கோடியில் 15,910 பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.