மேட்டூர் அணையை இன்று திறந்து வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

மேட்டூர் அணையை இன்று திறந்து வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.

மேட்டூர் அணையை இன்று திறந்து வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு இன்று முதல் பாசனத்திற்காக நீர் திறந்து விடப்படுகிறது.இதனால் திருச்சி தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் அருகில் ஊர் பெரம்பலூர் புதுக்கோட்டை மற்றும் கடலூர் மாவட்டங்களில் சுமார் 5.77 ஒரு லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

மேட்டூர் அணையை இன்று திறந்து வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் கடைமடை பகுதிக்கு முழுமையாக சென்று சேரும் வகையில் தூர்வாரும் பணிகளை விவசாய பெருங்குடி மக்களின் கலந்து ஆலோசித்து இந்த ஆண்டு முறையாக மேற்கொள்ளப்படுகிறது. டெல்டா மாவட்டங்களில் ரூபாய் 65 .11 கோடி மதிப்பீட்டில் 648 பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.இதன் மூலம் அனைத்து பகுதிகளுக்கும் தேவையான அளவு தண்ணீர் கொண்டு சேர்க்க இயலும் விவசாய பணிகளுக்கு தேவையான உரங்கள், பூச்சி மருந்து மற்றும் இதற்குப் போதுமான அளவு இருப்பில் வைக்கவும் வேளாண் துறை மூலமாக உறுதி செய்யப்பட்டுள்ளது என முதல்வர் தனது அறிவிப்பில் தெரிவித்திருந்தார்.

மேட்டூர் அணையை இன்று திறந்து வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் குறுவை சாகுபடிக்காக இன்று மேட்டூர் அலையை திறந்து வைக்கிறார். மேட்டூரில் நாளை திறக்கப்படும் தண்ணீர் 16ஆம் தேதி கல்லணையை வந்தடையும் என்பதால் கல்லணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர், காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய் என மூன்று ஆறுகள், 36 கிளை ஆறுகள், 26 ஆயிரம் வாய்க்கால்கள் மூலம் டெல்டா மாவட்டங்களுக்கு பயனளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.