மூத்த அமைச்சர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திடீர் ஆலோசனை!

 

மூத்த அமைச்சர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திடீர் ஆலோசனை!

சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் திமுக பொதுக்குழுவை ஆன்லைன் மூலமாக கூட்டியது. பாமகவும் இணையவழி கூட்டத்தை நடத்தியுள்ளது. இந்நிலையில் அதிமுக பொதுக்குழு கூடுவதற்கு முன்பாக அதன் தலைமை நிர்வாகிகளின் கூட்டத்தை இன்று நடத்தியது.

மூத்த அமைச்சர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திடீர் ஆலோசனை!

மாலை நடைபெற்ற கூட்டத்தில் சில அமைச்சர்கள் தலைவர்கள் காரசாரமாக விவாதித்த நிலையில் முதல்வருடன் சில அமைச்சர்கள் ஆலோசனை நடத்திவருகின்றனர். அதிமுக தலைமை அலுவலகத்தில் மாலையில் உயர்நிலைக் கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில் இந்த அவசரக் கூட்டம் நடைபெற்றுவருவதாக தெரிகிறது.