“அண்ணன் இறந்தார் ,தங்கை கிணற்றில் மிதந்தார்” -பூ பறிக்க சென்ற அண்ணன் தங்கைக்கு உறவினரால் நேர்ந்த கதி ..

சத்தீஸ்கர் மாநிலம் கோரியா மாவட்டத்தில் உள்ள ஒரு மைதானத்தில் ஐந்து வயது சிறுமியும் ,அவரின் ஆறு வயது சகோதரனும் ஒரு மைதானத்தில் விளையாடி கொண்டிருந்தனர் .அப்போது பக்கத்து கிராமத்தை சேர்ந்த அவர்களின் உறவுக்கார 17 வயது டீனேஜ் சிறுவன் அங்கு வந்து அவர்களை தோட்டத்தில் பூ பறிக்க கூட்டி சென்றார் .

பிறகு அந்த வாலிபன் அந்த ஆறு வயது சிறுவனை கழுத்தை நெறித்து கொலை செய்து ,அருகிலுள்ள புதரில் வீசிவிட்டு ,உடனிருந்த 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான் .பிறகு அந்த சிறுமியை அருகிலுள்ள கிணற்றினுள் வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டான் .அதற்கு பிறகு கிணற்றில் வீசப்பட்ட சிறுமி தண்ணீரில் மூழ்காமல்,மேலே மிதந்த படி ரோட்டில் போவோரை பார்த்து காப்பாற்றும்படி கத்தியுள்ளார் .அப்போது அந்த வழியாக சென்ற ஒருவர் கிணற்றிலிருந்து வந்த குரலை கேட்டு ,கிணற்றில் குதித்து சிறுமியை காப்பாற்றினார் .
பிறகு சிறுமியை அவரின் பெற்றோர்கள் ஓடி வந்து கூட்டி சென்றதும் ,அந்த சிறுமி தன்னுடைய உறவுக்கார வாலிபரால் அண்ணன் கொல்லப்பட்டதையும் ,தன்னை பலாத்காரம் செய்ததையும் கூறினார் .

உடனே அவர்கள் அருகிலுள்ள போலீசில் புகாரளித்ததும் ,விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தி அந்த வாலிபரை கைது செய்தனர் .பிறகு கொல்லப்பட்ட சிறுவன் உடலையும் ,பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமியையும் மருத்துவமனைக்கு அனுப்பினர் .

Most Popular

மலப்புரம் மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா; விமான விபத்தை ஆய்வு செய்த இத்தனை அதிகாரிகள் பாதிப்பா?

கடந்த சில நாட்களுக்கு முன்னர், வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து கோழிக்கோடு விமான நிலையத்துக்கு 190 பயணிகளை ஏற்றிக் கொண்டு வந்த ஏர் இந்தியா விமானம், தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது....

டீ போட மறுத்த மனைவி மீது மிளகாய் தூளை கொட்டிய கணவர் -எங்கே கொட்டினாருன்னு தெரிஞ்சா நொந்து போயிடுவீங்க .

அஹமதாபாத் நகரின் சபர்மதி பகுதியில் வசிக்கும் ஒரு கணவனுக்கும் மனைவிக்கும் வீட்டிலிருக்கும் மாமியாரால் அடிக்கடி சண்டை வந்துகொண்டே இருந்தது .குறிப்பாக அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்த பிறகு அந்த மாமியார் அந்த மருமகளை...

“ரூ.1.25 கோடி மதிப்பிலான”..வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 8 டன் குட்கா பறிமுதல்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஒரு புறம் அதிகரித்து வரும் நிலையில் மறுபக்கம் போதை பொருட்கள் புழக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மதுக்கடைகள் அடைக்கப்பட்டதில் இருந்து இந்த போதை பொருட்கள் அதிகரித்து வருகிறது என்றே...

“குலைநடுங்கும் நிலநடுக்கத்தால் 9 பால் பாக்கெட்டுகளும் சிதறிக் கதறுகிறது” : எஸ்.வி. சேகரை கலாய்க்கும் தயாநிதி மாறன்

மும்மொழிக்கொள்கைக்கு முதல்வர் பழனிச்சாமி எதிர்ப்பு தெரிவித்தார். இதற்கு எதிர்க்கட்சியான திமுக உள்ளிட்ட பலரும் வரவேற்பு தெரிவித்திருந்தனர். இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்ட எஸ்.வி.சேகர், “நீங்கள் நன்றாக இந்தி பேசுகிறீர்கள். பின்னர் ஏன் தமிழ்நாட்டு...
Do NOT follow this link or you will be banned from the site!