• April
    04
    Saturday

Main Area

Main



செட்டிநாடு ஸ்பெஷல்: கல்கண்டு வடை

rock candy
rock candy

ருசியான செட்டிநாடு கல்கண்டு வடை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம் வாங்க.


தேவையான பொருட்கள்: 
உளுந்தம் பருப்பு - 1 உழக்கு  
பச்சரிசி- 1/4 உழக்கு
உடைத்து போடி செய்த கல்கண்டு - 3/4 உழக்கு
எண்ணெய் - தேவையான அளவு 

செய்முறை:
அரசி- உளுந்தையும் 1/2 மணி நேரம் ஊறவைத்து, தண்ணிரை வடித்து வைக்கவும். இத்துடன் பொடித்த கல்கண்டை சேர்த்து ஆட்டுக்கல்லில் பொடியாக நைசாக ஆட்டி எடுக்கவும்.கடைசியில் இக் கலவையை வடையாகத் தட்டி காய்ந்த எண்ணெயில் சிவக்க வெந்தபின் எடுத்துப் பரிமாறவும். 

உளுந்து, பச்சரிசியை இரண்டையும் சேர்த்து ஒரு மணிநேரம் ஊற வைக்கவும். பின்னர் கிரைண்டரில் இரண்டையும் கெட்டியாக அரை

2018 TopTamilNews. All rights reserved.