இரட்டிப்பான மீட்பு விகிதம்… கொரோனாவிலிருந்து மீண்டு வரும் சென்னை!

 

இரட்டிப்பான மீட்பு விகிதம்… கொரோனாவிலிருந்து மீண்டு வரும் சென்னை!

கொரோனா வைரஸுடனான மோதல் நாளுக்கு நாள் அதிமாகிக் கொண்டே போகிறது. தற்போது சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. நேற்று சென்னையில் 1,074 புதிய கொரோனா கேஸ்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தற்போது சென்னையில் கொரோனாவின் தாக்கம் குறையத் தொடங்கியுள்ளது.

இரட்டிப்பான மீட்பு விகிதம்… கொரோனாவிலிருந்து மீண்டு வரும் சென்னை!
சென்னையில் கொரோனா மீட்பு வீதம் 85.5 சதவீதமாக உள்ளது. இந்தியாவில் டெல்லி மீட்பு  சதவீதம் 89 ஆக முதலிடத்தில் உள்ளது. சென்னை மீட்பு விகிதத்தில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இது ஓரளவிற்கு நம்பிக்கை அளித்து வருகிறது.
ஜூலை முதல் வாரத்தில் ஒரு நாளைக்கு 2,400 பேர் கொரோனா வழக்குகள் உறுதியாகி வந்த நிலையில் தற்போது ஒரு நாளைக்கு சுமார் 1,200 வழக்குகளை சந்தித்து வருகிறது. இதுவரை கொரோனா தரவுகளை வைத்து பார்க்கும் போது ஜூலை மாதத்தில் கொரோனா மீட்பு விகிதம் இரட்டிப்பாகியுள்ளது என்பது தெரிகிறது.

இரட்டிப்பான மீட்பு விகிதம்… கொரோனாவிலிருந்து மீண்டு வரும் சென்னை!
Source: The New Indian Express

ஜூலை மாதத்தில் மட்டும் 50,000 க்கும் மேற்பட்டோர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். அதே நேரத்தில் ஜூன் மாதத்தில் மீண்டுள்ளனர். சென்னையின் 85 சதவீத மீட்பு வீதம் 85, தமிழ்நாட்டின் மீட்பு வீதமான 75 சதவிகிதத்தை விட அதிகமாக உள்ளது,
ஆகஸ்ட் மாத இறுதிக்குள் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை ஐந்து சதவீதமாகக் குறையும் என்று கூறுகின்றனர்.