’சென்னை அணிக்கு இன்றும் வெற்றி கிடைக்கல’ – இது ISL திருவிழா

 

’சென்னை அணிக்கு இன்றும் வெற்றி கிடைக்கல’ – இது ISL திருவிழா

’சென்னை அணிக்கு இன்றும் வெற்றி கிடைக்கல’ – இது ISL திருவிழா
தினந்தோறும் மாலை நேரத்தில் விறுவிறுப்பான போட்டிகளைத் தந்து வருகிறது ISL கால்பந்து திருவிழா. இன்று சென்னை அணியோடு மோதியது NorthEast United அணி.

சென்னை அணி 4 போட்டிகளில் விளையாண்டும் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றியை ருசித்தது . அதனால், அடுத்த வெற்றிக்காகக் கடுமையாகப் போராடும் மன நிலையில் இருந்தது. NorthEast United பாயிண்ட் டேபிளில் நல்ல நிலையில்தான் இருந்தது. அதனால், அந்த இடத்திலிருந்து கீழே இறங்கி விடக்கூடாது என்ற முனைப்பில் இருந்தது.

’சென்னை அணிக்கு இன்றும் வெற்றி கிடைக்கல’ – இது ISL திருவிழா



இன்றைட ஆட்டத்தில் சென்னை அணி வென்றால், முதல் நான்கு இடங்களுக்கு முன்னேறும் என்பதால், சென்னை ரசிகர்கள் ஆவலோடு பார்த்தார்கள். ஆனால், விறுவிறுப்பான போட்டியின் இறுதி நிமிடம் வரை இரு அணிகளுமே கோல் ஏதும் போட வில்லை. அதனால் போட்டி டிராவில் முடிந்து இரு அணிகளுக்கு தலா ஒரு புள்ளிகள் கிடைத்தன.

இப்போது பாயிண்ட் டேபிளில் NorthEast United அனி 6 போட்டிகளில் ஆடி இரண்டில் வென்று நான்கில் டிராஆகி 10 புள்ளிகளோடு 2-ம் இடத்தில் உள்ளது.\

’சென்னை அணிக்கு இன்றும் வெற்றி கிடைக்கல’ – இது ISL திருவிழா

சென்னை அணியோ 5 போட்டிகளில் விளையாடி, 1 போட்டியில் மட்டுமே வென்று, இரண்டில் தோற்று, இர்ண்டில் டிராவாகி 5 புள்ளிகளோடு 8-ம் இடத்தில் உள்ளது.