பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று மோதும் சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்!

 

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று மோதும் சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்!

13வது ஐபிஎல் போட்டி தொடரின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.

ஐபிஎல் 2020 தொடர் இன்று முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆரம்பமாகவுள்ளன . இன்றைய முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகிறது. அபுதாபியில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் வென்று தொடரில் முன்னிலை பெற இரண்டு அணிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று மோதும் சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்!

கடந்தாண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் சென்னையை வீழ்த்தி மும்பை கோப்பையை வென்றது. அதனால் முதல் போட்டியிலேயே மும்பையை வீழ்த்தி சென்னை பதிலடி கொடுக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று மோதும் சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்!

அதே சமயம் 2019 உலகக்கோப்பை பின் சுமார் ஓராண்டுக்கு பிறகு தோனி களமிறங்க உள்ளதால் ரசிகர்கள் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.