• March
    31
    Tuesday

தற்போதைய செய்திகள்

Main Area

chennai rain

 மழை

வழக்கத்தை விட அதிகமான மழை; மீண்டும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு...வானிலை ஆய்வு மையம் தகவல்!

மாலத்தீவு மற்றும்  லட்சத்தீவு பகுதியில் பகுதியில் நிலவி வரும் காற்றழுத்த சுழற்சி காரணமாக சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது






மழை

சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கனமழை!

சென்னையில் நேற்றிரவு அண்ணா சாலை, அண்ணா நகர், கோடம்பாக்கம், வடபழனி, நுங்கம்பாக்கம், மெரினா கடற்கரை, கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.




Pradeep John

நார்வேகாரக சொல்லிருக்காக, மாப்ள பிரதீப் ஜான் சொல்லிருக்காக, வாம்மா மின்னலு!

ஜூலை 15-ஆம் தேதி மாலை 5 மணி முதல் அடுத்த நாள் 16-ஆம் தேதி அதிகாலை 5 மணி வரை சென்னையில் பல்வேறு இடங்களில் விட்டுவிட்டு மழை பெய்யும், இதேநிலை 17-ஆம் தேதி வரை நீடிக்கும் என நார்வே வான...


 நித்யஸ்ரீ மகாதேவன் - சுதா ரகுநாதன்

மழை வேண்டி சென்னையில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி: பிரபல கர்நாடக இசைக்கலைஞர்கள் பங்கேற்பு!

மழை வேண்டி சென்னையில் 150-க்கும் மேற்பட்ட பிரபல கர்நாடக இசைக் கலைஞர்கள் பங்கேற்றுள்ள சிறப்பு இசை நிகழ்ச்சி ஒன்று தற்போது நடைபெற்று வருகிறது. 


மழை

ஹேப்பி ரெய்ன்... ஹேப்பி ரெய்ன்’ கேக் வெட்டி மழையை வரவேற்ற மக்கள்!

அனல் காற்றுடன் வாட்டி வதைத்த கோடை முடிவுற்றாலும், சென்னை மக்களை மழை ரட்சிக்காமலேயே இருந்து வந்தது. வெயிலோடு சேர்ந்து குடிநீர் பிரச்சனையும் சேர்ந்துக் கொண்டு, முதல்வர் எடப்பாடியை, ‘...


எடப்பாடி பழனிச்சாமி

பல் வலி சிகிச்சை முடிந்தவுடன் தமிழகத்தில் மழைபெய்ய ஆணையிடுவார் முதல்வர் எடப்பாடி...

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது, இவர்களுக்கெல்லாம் பேச்சுத்திறன் இருக்கிறதா அல்லது பிறவி ஊமைகளா என்று சந்தேகப்படும் அளவுக்கு வாய்மூடி மவுனியாக இருந்தவர்கள்



chennairain

அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும்: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

அடுத்த 3 நாட்களுக்குத் தமிழகம் மற்றும் புதுவையில் மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது


rain

புதிய காற்றழுத்தம் காரணமாக இன்று முதல் கனமழை - வானிலை மையம் அறிவிப்பு

தென் கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால், கடலோர மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யத் தொடங்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


rain

அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த மூன்று நாட்களுக்கு  கன மழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


gaja

மீண்டும் புயலாக மாறும் கஜா : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள கஜா மீண்டும் புயலாக மாறுவதால் தமிழகத்திற்கு பாதிப்பில்லை எனச் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 


weather

மீண்டும் ஓர் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும்: சென்னை வானிலை மையம்!

தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் வரும் நவம்பர் 18 ஆம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


NAAGAI

கஜா புயலால் மிக கடுமையாக பாதிக்கப்பட்ட மாவட்டமாக நாகை அறிவிப்பு: சாலையில் வேரோடு சாய்ந்த மரங்கள்!

கஜா புயலால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட  மாவட்டமாக நாகை மாவட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.


gaja

கஜா புயலின் தாக்கம்: சென்னையில் கடல் சீற்றம், வெறிச்சோடிய கடற்கரை!

கஜா புயல் தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னை மெரினா, பட்டினம்பாக்கம் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.

2018 TopTamilNews. All rights reserved.