• March
    29
    Sunday

தற்போதைய செய்திகள்

Main Area

chennai meteorological department



rainfall

நாளையோடு வடகிழக்கு பருவமழை நிறைவு.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் !

வடகிழக்கு பருவமழை டிசம்பர் மாதத்தோடு முடியும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், ஜனவரி மாதமும் நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.  


rain

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு !

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.





rainfall

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு !

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இந்த மாதத்தோடு நிறைவடைகிறது என்றும் இரண்டு நாட்களுக்கு லேசான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன்  தெரிவித்திருந்தார்.


rainfall

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு !

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


rainfall

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு !

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


rainfall

தென்தமிழக கடலோர மாவட்டங்களின் மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகத் தெரிவித்தார்.


rainfall

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல் !

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் கொடுத்துள்ளது. 


rain

அடுத்த 2 நாட்களுக்குக் கனமழை...எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா !

சென்னையைப் பொறுத்த வரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்யும் என்றும் தெரிவித்தார்.


 
கோப்புப்படம்

மே 4-ல் மண்டையை பிளக்கும் கத்திரி வெயில்; பொது மக்கள் 'கிலி'

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டது. ஆனால், இயல்பை விட 24 சதவீதம் குறைவாகவே பெய்தது


கோப்புப்படம்

தமிழகத்தில் இயல்பை விட வெப்பம் அதிகரிக்கும்; வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது


கோப்புப்படம்

தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் அனல் காற்று வீசும்; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்தின் 11 மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது



2018 TopTamilNews. All rights reserved.