இ.ஐ.ஏ அறிக்கைக்குத் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் மறுப்பு!

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு (இ.ஐ.ஏ) அறிக்கைக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் இன்று மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது.
சுற்றுச்சூழல் தாக்கல் மதிப்பீடு வரைவை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மீனவர் நல சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் விளக்கம் அளிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சுற்றச்சூழல் தாக்கல் மதிப்பீடு வரைவுக்கு தடை விதிக்க நீதிபதிகள் மீண்டும் மறுப்பு தெரிவித்தனர். மேலும், சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை தமிழில் வெளியிட முடியுமா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கான சாத்தியக் கூறு உள்ளதா என்பதை வருகிற 13ம் தேதி தெரிவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

சுற்றச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு பற்றி மக்கள் கருத்துக் கேட்பு ஆன்லைனில் நடந்து வருகிறது. இதை வரைவை ரத்து செய்ய வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது, இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்த்து இதை வெளியிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், கருத்து தெரிவிக்கும் காலம் முடிவடைய உள்ள நிலையில், மொழி பெயர்த்து வழங்க, காலக்கெடுவை நீட்டிப்பதை எதிர்த்து மத்திய அரசு வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.இ.ஐ.ஏ அறிக்கைக்குத் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் மறுப்பு!
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு (இ.ஐ.ஏ) அறிக்கைக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் இன்று மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது.
சுற்றுச்சூழல் தாக்கல் மதிப்பீடு வரைவை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மீனவர் நல சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் விளக்கம் அளிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

இ.ஐ.ஏ அறிக்கைக்குத் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் மறுப்பு!
இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சுற்றச்சூழல் தாக்கல் மதிப்பீடு வரைவுக்கு தடை விதிக்க நீதிபதிகள் மீண்டும் மறுப்பு தெரிவித்தனர். மேலும், சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை தமிழில் வெளியிட முடியுமா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கான சாத்தியக் கூறு உள்ளதா என்பதை வருகிற 13ம் தேதி தெரிவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இ.ஐ.ஏ அறிக்கைக்குத் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் மறுப்பு!
சுற்றச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு பற்றி மக்கள் கருத்துக் கேட்பு ஆன்லைனில் நடந்து வருகிறது. இதை வரைவை ரத்து செய்ய வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது, இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்த்து இதை வெளியிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், கருத்து தெரிவிக்கும் காலம் முடிவடைய உள்ள நிலையில், மொழி பெயர்த்து வழங்க, காலக்கெடுவை நீட்டிப்பதை எதிர்த்து மத்திய அரசு வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.