சென்னை- அதிமுக – பாஜக கூட்டணி தொடரும் – நயினார் நாகேந்திரன் உறுதி

 

சென்னை- அதிமுக – பாஜக கூட்டணி தொடரும் – நயினார் நாகேந்திரன் உறுதி

சென்னை

தேசிய தலைமை உத்தரவின் படி வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி தொடரும் என்றும் பாஜக மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை பட்டாபிராமில் நடைபெற்ற

சென்னை- அதிமுக – பாஜக கூட்டணி தொடரும் – நயினார் நாகேந்திரன் உறுதி

நிகழ்ச்சியில் அக்கட்சியின் பாரதிய விகாஸ் தொழிலாளர் நலசங்கத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், சில ஜனநாயக கருத்துக்களை அவ்வப்போது

சென்னை- அதிமுக – பாஜக கூட்டணி தொடரும் – நயினார் நாகேந்திரன் உறுதி

கூட்டணி கட்சிகள் பேசினாலும் அதிமுக-பாஜக கூட்டணி தொடரும் என்றும் கூறினார். மேலும், ஓபிசி இடஒதுக்கீடு விவகாரத்தில், காலம் முடிவுற்றதால் தான் மத்திய அரசு வழங்க முடியாது என தெரிவித்துள்ளதாகவும், இதனை தேர்தல் நேரம் என்பதால் அரசியலாக்குவதாகவும் அவர் தெரிவித்தார்.