தமிழகத்தில் இந்த 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு!

 

தமிழகத்தில் இந்த 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு!

தென்மேற்கு பருவக் காற்றின் காரணமாக 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இந்த 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு!

தமிழகத்தில் வேலூர், சேலம், தருமபுரி, திருச்சி, கரூர், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் இந்த 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு!

விருதுநகர், திருவண்ணாமலை, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், தென்மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல், மகாராஷ்டிரா, குஜராத் கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் மீன்வர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.