தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு தெரியுமா?

 

தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு தெரியுமா?

கோவை, நீலகிரி மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு தெரியுமா?

தென்மேற்கு பருவக்காற்றால் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கோவை, நீலகிரி மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு தெரியுமா?

தென்மேற்கு பருவக்காற்றால் 48 மணி நேரத்தில் வட தமிழக கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் , சென்னை, சென்னை புறநகர் பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. வடக்கு, மேற்கு வங்க கடல், ஒரிசா பகுதியில் நாளை குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.