Home தமிழகம் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் பலவேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது .

இந்நிலையில் சேலம், தர்மபுரி, நீலகிரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவள்ளூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் கூறியுள்ளது.

மாவட்ட செய்திகள்

Most Popular

இலங்கையில் கொரோனாவுக்கு 20 வது நபர் பலி!

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 4 கோடியே 59 லட்சத்து 21 ஆயிரத்து 698 பேர். கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 3...

எம்ஜிஆர், கருணாநிதி மத்தியில் மணக்கோலத்தில் தமிழிசை : வைரல் போட்டோ!

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தனது திருமண புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். பாஜகவில் அடிப்படை உறுப்பினராக அரசியல் பயணத்தைத்...

பள்ளிகளை திறக்க சாத்தியக்கூறுகள் இல்லை: அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டம்!

பள்ளிகள் தற்போதைக்கு திறக்கப்படாது என அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை. நடப்பு கல்வியாண்டில்...

திண்டுக்கல்: தேவர் குருபூஜை விழா – அரசியல் கட்சியினர் மரியாதை

பசும்பொன் முத்திராமலிங்க தேவரின் குருபூஜை விழாவையொட்டி, திண்டுக்கல்லில் நேற்று அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
Do NOT follow this link or you will be banned from the site!