Home க்ரைம் ' பைக்கிலிருந்து ஆட்டோ -ஆட்டோவிலேர்ந்து கார் ' -சினிமா ஸ்டைலில் தங்க செயினை கொள்ளையடித்த செயின் திருடர்கள் ..

‘ பைக்கிலிருந்து ஆட்டோ -ஆட்டோவிலேர்ந்து கார் ‘ -சினிமா ஸ்டைலில் தங்க செயினை கொள்ளையடித்த செயின் திருடர்கள் ..

செயின் திருடர்கள் இப்போது போலீசிடம் மாட்டாமலிருக்கு புது புது டெக்னிக்கை பயன்படுத்துகின்றனர் .சினிமாவையே மிஞ்சுமளவுக்கு டெல்லியில் நடந்த செயின் ஸ்னாட்சிங் அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது .

' பைக்கிலிருந்து ஆட்டோ  -ஆட்டோவிலேர்ந்து கார் ' -சினிமா ஸ்டைலில்  தங்க செயினை கொள்ளையடித்த செயின் திருடர்கள் ..

' பைக்கிலிருந்து ஆட்டோ  -ஆட்டோவிலேர்ந்து கார் ' -சினிமா ஸ்டைலில்  தங்க செயினை கொள்ளையடித்த செயின் திருடர்கள் ..

புது தில்லி முனிசிபல் கார்ப்பரேஷன் (என்.டி.எம்.சி) ஊழியர் ஒருவரின் தங்கச் சங்கிலியை, டெல்லியின் கோல் மார்க்கெட்டில் டாக்டர் லேன் என்ற இடத்தில் சில செயின் கொள்ளையர்கள் சனிக்கிழமை அவரின் கழுத்திலிருந்து பறித்து சென்றார்கள் .
இந்த கொள்ளை சம்பவத்தினை , சினிமாவை மிஞ்சும் அளவுக்கு புது டெக்னிக்கை பயன்படுத்தி அவர்கள் நடத்தியுள்ளது இப்போது தெரியவந்துள்ளது .அதாவது அந்த கொள்ளையர்கள் முதலில் ஒரு பைக்கில் கருப்பு சட்டையணிந்து கொண்டு வந்து, அந்த நபரிடமிருந்து செயினை பறித்து கொண்டனர் .பிறகு பைக்கை போலீசார் வழியில் சோதனையிடும்போது சிக்கிக்கொள்வோம் என்று அஞ்சிய அவர்கள் ,உடனே பைக்கை ஸ்டாண்டில் நிறுத்திவிட்டு ,உடனே ஒரு ஆட்டோவில் ஏறினார்கள் .பிறகு அந்த ஆட்டோவிலேருந்து ஒரு இடத்தில் தயாராக அவர்களின் கூட்டாளிகளுடன் நின்ற காரில் ஏறி தப்பித்து ஓடிவிட்டார்கள் .

கேமரா
இந்த அனைத்து காட்சிகளையும் சினிமா படம் போல சிசிடிவி கேமெராவில் பார்த்த போலீசார் அவர்களை 24 மணிநேரத்தில் கைது செய்து சாதனை படைத்தனர் . போலீசாரால் கைது செய்யப்பட்டவர்கள் ஆகாஷ், அக்‌ஷய் (செயின் ஸ்னாட்சர்கள்) மற்றும் சோனு (காரின் ஓட்டுநர்) ஆகியோர் ஆவார்கள் .பிறகு அவர்களிடமிருந்து தங்கச் சங்கிலி, கார் மற்றும் பைக் ஆகியவற்றை போலீசார் மீட்டுள்ளனர்.

' பைக்கிலிருந்து ஆட்டோ  -ஆட்டோவிலேர்ந்து கார் ' -சினிமா ஸ்டைலில்  தங்க செயினை கொள்ளையடித்த செயின் திருடர்கள் ..
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

எடப்பாடிக்கு நெருக்கமான அதிகாரிகளை வேறு இடத்திற்கு தூக்கியடித்த முதல்வர் ஸ்டாலின்!

நடந்துமுடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக 159 இடங்களில் அமோக வெற்றிபெற்று ஆட்சியமைத்துள்ளது. முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்றார். அவருடன் 33 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலே அதிகார மட்டத்திலும்...

“24 மணிநேரமும் மின்மயானத்தை பயன்படுத்த முடியாது” : சென்னை மாநகராட்சி ஆணையர்

அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து போராடினால் தான் கொரோனாவை வெல்ல முடியும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

மம்தா பானர்ஜியின் சகோதரர் கொரோனாவால் மரணம்!

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை இந்தியாவை உலுக்கி எடுக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3.26 லட்சம் பேருக்கு பாதிப்பு உறுதியானதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது. 3,890...

சோதனை மேல் சோதனை : ஸ்டாலின் அவசர ஆலோசனை!

டவ்தே புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த...
- Advertisment -
TopTamilNews