darbar
  • January
    26
    Sunday

Main Area

Main



உச்ச கட்ட கவர்ச்சியில் பிரபல நடிகை! வைரலாகும் புகைப்படங்கள்!

நிகிஷா படேல்
நிகிஷா படேல்

ஒரு காலத்தில் விதவிதமான ஆடைகளில் போட்டோஷூட் செய்து இயக்குநர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் அந்த புகைப்படங்களை அனுப்பி வைத்து வாய்ப்பு தேடி வந்த நடிகைகள் காலமாற்றத்தில் இருந்த இடத்திலேயே தங்களது கவர்ச்சி புகைப்படங்களை பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என்று சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு பரபரப்பை உண்டு செய்கிறார்கள்.

ramya pandian

எமி ஜாக்‌ஷன், சமந்தா, த்ரிஷா, ராய் லட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷ் என்று நீள்கின்ற இந்த பட்டியலில் ‘ஜோக்கர்’ என்கிற உருப்படியான ஒரே படத்தில் நடித்திருந்த நடிகை ரம்யா பாண்டியனும் லேட்டஸ்டாக இப்படிய ஆபாச படங்களாக போட்டோஷூட் செய்து இணையதளங்களில் பதிவிட்டு, தான் ஆபாசமாக நடிப்பதற்கு தயார் என்று மறைமுகமாக இயக்குநர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் தூது விட்டார்.
தற்போது படங்களில் நடிக்க வாய்ப்பு ஏதும் இல்லாத பிரபல நடிகை நிகிஷா படேல் இந்த லிஸ்டில் புதிதாய் இணைந்திருக்கிறார். இவர் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்கள் ஆபாசத்தை உச்சமாக இருப்பதாக சமூல வலைதளங்களில் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். 

nikesha patel

தமிழில் தலைவன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நிகிஷா படேல், தெலுங்கு, கன்னடா மற்றும் தமிழ் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் நீச்சல் உடையில், படுகவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ள நிகிஷா ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளார்.

nikesha patel

இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்...

2018 TopTamilNews. All rights reserved.