வேளாண் சட்ட நகலை எரித்துப் போகி கொண்டாட்டம்!

வேளாண் சட்ட நகலை எரித்துப் போகி கொண்டாட்டம்!

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வேளாண் சட்ட நகலை எரித்துப் போகி கொண்டாட்டம் இன்று நடைபெற்றது.

வேளாண் சட்ட நகலை எரித்துப் போகி கொண்டாட்டம்!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பழைய பொருள்களை எரித்து போகிப் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். சென்னையில் பல்வேறு இடங்களில் பனியுடன் கூடிய புகைமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.

வேளாண் சட்ட நகலை எரித்துப் போகி கொண்டாட்டம்!

இந்நிலையில் டெல்லியில் 50வது நாளை எட்டியது விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 50வது நாளாக விவசாயிகள் போராட்டம் செய்து வருகின்றனர்.

வேளாண் சட்ட நகலை எரித்துப் போகி கொண்டாட்டம்!

இதை கருத்தில் கொண்டு வேளாண் சட்ட நகலை எரித்துப் போகி கொண்டாட்டம் இந்தாண்டு நடைபெற்றுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் வேளாண் சட்ட நகலை எரித்து விவசாயிகள் போகிப் பண்டிகை கொண்டாடினர். காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூரில் வேளாண் சட்ட நகல்களை எரித்து மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.