Home இந்தியா "குழந்தைகள் முதல் கிழவி வரை" -ஆன்லைனில் பலான பொம்மைகள் வாங்கியவர்கள் அதிர்ச்சி

“குழந்தைகள் முதல் கிழவி வரை” -ஆன்லைனில் பலான பொம்மைகள் வாங்கியவர்கள் அதிர்ச்சி

ஆன்லைனில் சிறுவர் முதல் பெரியவர் வரை உபயோகிக்கும் பாலியல் பொருட்களை விற்ற ஒரு நபரை சிபிஐ போலீஸ் கைது செய்துள்ளது அதை வாங்கிய பலரின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது

Representational Image

உத்திரபிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டம் அன்பாராவில் உள்ள ஒருவர் ஆன் லைனில் அதாவது இன்ஸ்டாகிராம் ,பேஸ் புக் போன்ற வலைத்தளங்களில் குழந்தைகளின் ஆபாச படங்களை வெளியிட்டு அதில் குழந்தைகளை முதல் அனைத்து வயது ஆண்கள் , பெண்களின் பாலியல் பொருட்கள் மலிவு விலையில் கிடைக்கும் என்று விளம்பரம் செய்திருந்தார் .அந்த விளம்பரத்தை பார்த்த பலர் அவரிடம் ஆர்டர் கொடுத்து அந்த பலான சமாச்சாரங்களை பெற்றனர் .
இந்த சிறுவர்கள் ஆபாசப்படமும் அவர்கள் சம்பந்தப்பட்ட பலான பொருட்களின் விற்பனை பற்றிய விவரம் டெல்லியில் உள்ள சிபிஐ க்கு தெரிவிக்கப்பட்டது .இதனால் டெல்லியில் உள்ள சிபிஐ அதிகாரிகள் சைபர் கரைம் போலீஸ் மூலமாக அந்தப் பாலியல் சமாச்சாரங்களையும் , சிறுவர் ஆபாச படங்களை வெளியிட்டவர் விவரத்தை சேகரித்து அவரை கைது செய்தார்கள் .அப்போது அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன .
அவர் வெவ்வேறு மின்னஞ்சல் ஐடிகளைப் பயன்படுத்தி கிளவுட் ஸ்டோரேஜ் மற்றும் சட்ட விரோத சேவைகளில் பல கணக்குகளைத் திறந்து, சிறுவர் ஆபாசப் பொருட்களை சேமித்து வைத்திருந்ததையும் ,அவரோடு இந்தியா, நெதர்லாந்து, ரஷ்யா ஆகிய மூன்று நாடுகளின் நபர்கள் இந்த குற்றத்தில் ஈடுபட்டிருப்பதும் இந்த விசாரணையில் தெரியவந்துள்ளது. இதன் சேவையகங்கள் வெவ்வேறு நாடுகளில் அமைந்திருந்தன மற்றும் சிறுவர் பாலியல் துஷ்பிரயோத்துக்கான பொருள்கள் அதில் பதிவேற்றப்பட்டு மிக நீண்ட காலமாக விற்பனை செய்யப்பட்டதை கண்டறிந்து அதை வாங்கிய நபர்களையும் போலீசார் தேடி வருகிறார்கள் .

Scared young girl with an adult man’s hand covering her mouth

மாவட்ட செய்திகள்

Most Popular

பொய்களை பேசுவதில் பிரதமர் மோடியுடன் போட்டியிட முடியாது… ராகுல் காந்தி கிண்டல்

பீகாரில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில், பொய்களை பேசுவதில் பிரதமர் மோடியுடன் எங்களால் போட்டியிட முடியாது என்று ராகுல் காந்தி கிண்டல் அடித்தார். பீகார் மாநிலம் வால்மீகி...

மலைபோல் குவிந்த வருவாய்… ஆனாலும் கடைசியில் நஷ்டம்தான்.. தொடரும் பார்தி ஏர்டெல் சோகம்..

பார்தி ஏர்டெல் நிறுவனம் 2020 செப்டம்பர் காலாண்டில் ரூ.763.2 கோடியை நிகர இழப்பாக சந்தித்துள்ளது. தொலைத்தொடர்பு சேவையில் ஈடுபட்டு வரும் பார்தி ஏர்டெல் நிறுவனம் தனது...

லஞ்ச, ஊழல் கூட கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் ரஜினிக்கு இல்லை!பாஜகவை விமர்சித்த அர்ஜுன் சம்பத்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் இந்து மக்கள் கட்சி தலைவர் மணிகண்டனை விடுதலை சிறுத்தை கட்சி சேர்ந்தவர்கள் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அந்த நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்
Do NOT follow this link or you will be banned from the site!