Home தமிழகம்

தமிழகம்

கோயம்பேடு சந்தை திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

செப்.28ம் தேதி திறக்கப்பட உள்ள கோயம்பேடு சந்தைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. சென்னையில் கொரோனா அதிகமாக பரவுவதற்கு முக்கிய காரணமாக அமைந்த சென்னை...

செப்.29 ஆம் தேதி மருத்துவக் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை!

தமிழக முதல்வர் பழனிசாமி வரும் 29ம் தேதி மருத்துவக்குழுவுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில் கடந்த மாதம்...

விஜயகாந்த் வீட்டில் தனிமைப்படுத்துதல் ஸ்டிக்கர் ஒட்ட பணியாளர்கள் எதிர்ப்பு!

கொரோனா சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்த் வீட்டில் தனிமைப்படுத்துதலுக்கான ஸ்டிக்கர் ஒட்ட பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருப்பதாக...

செப்.27 முதல் சென்னையில் இருந்து கேரளா, கர்நாடகாவிற்கு சிறப்பு ரயில்கள்!

செப்.27ம் தேதி முதல் சென்னையில் இருந்து கேரளா மற்றும் கர்நாடகாவுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் காரணமாக...

அக்.1ம் தேதி முதல் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் – தமிழக அரசு

விருப்பத்தின் பேரில் 10 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் காரணமாக கடந்த மார்ச்...

விஜயகாந்தின் உடல்நிலை பற்றி கேட்டறிந்தார் நடிகர் ரஜினிகாந்த்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்த் உடல்நிலை பற்றி நடிகர் ரஜினிகாந்த் கேட்டறிந்ததாக எஸ்.கே சுதீஷ் தெரிவித்துள்ளார். தேமுதிக தலைவரான விஜயகாந்த் கடந்த 22ம் தேதி...

”எல்லோரும் நம்முடன்” – மார்க்கெட்டிங் நிறுவனத்துடன் மு.க.ஸ்டாலின் ?!

பத்து ரூபாய் பெறுமானமுள்ள சிப்ஸை பளபளவென பாக்கெட்டில், காற்று அடைத்து விற்கும்போது அதற்கான மதிப்பு கூடி விடுகிறது என்பது மார்க்கெட்டிங் உத்தி.., வர்த்தகத்தில் கையாளப்படும் உத்தியை கால மாற்றத்துக்கு ஏற்ப...

‘ரூ.25 லட்சம் கொடுத்தா தான் கல்யாணம் நடக்கும்’ வரதட்சணை கேட்ட மணமகன் மீது வழக்குப்பதிவு!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கூடுதலாக வரதட்சணை கேட்ட மணமகன் மீது பெண் வீட்டார் அளித்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே...

மன்னர் சரபோஜியின் 243 வது பிறந்த நாள் விழா; 16 நூல்களை வெளியிட்ட அமைச்சர் துரைக்கண்ணு

தஞ்சை மன்னர் சரபோஜியின் 243 வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் துரைக்கண்ணு கலந்து கொண்டு சரஸ்வதி மகால் நூலகம் சார்பாக தமிழ் என்னும் எழுத்து,...

“குஜராத்தில் உள்ள தமிழ் பள்ளியை மூடக்கூடாது” : தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம்!

குஜராத்தில் உள்ள தமிழ் பள்ளியை மூடக்கூடாது என குஜராத் முதல்வருக்கு, தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். கடந்த...

சசிகலாவின் அண்ணனுக்கு ஜாமீனில் செல்ல முடியாத பிடிவாரண்ட் ஏன்? வழக்கின் முழு விபரம்

நில அபகரிப்பு வழக்கில் சசிகலாவின் அண்ணனும், டிடிவி தினகரனின் மாமனாருமான சுந்தரவதனம், அமமுக தஞ்சை மாநகர மாவட்டச் செயலாளர் ராஜேஸ்வரன் உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக திருவையாறு குற்றவியல் நடுவர்...

“குமரியில் படகு போக்குவரத்தை உடனடியாக தொடங்குங்கள்” : டி.ராஜேந்தர் வேண்டுகோள்!

குமரியில் படகு போக்குவரத்தைத் தொடங்க வேண்டும் என லட்சிய திராவிட முன்னேற்ற கழக நிறுவன தலைவர் T. ராஜேந்தர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Most Read

நான் நேற்று அப்படி பேசியது தவறுதான்… வருத்தம் தெரிவித்த பா.ஜ.க. அமைச்சர்… மாஸ்க் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி

மாஸ்க் அணியமாட்டேன் என நான் சொன்னது தவறுதான் அதற்கு வருந்துகிறேன் என மத்திய பிரதேச பா.ஜ.க. அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தெரிவித்தார். மத்திய பிரதேசத்தில் முதல்வர்...

வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் இன்று நாடு தழுவிய வேலை நிறுத்தம்….

வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று விவசாயிகள் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு நாடாளுமன்ற மழைக்கால...

அமைச்சரவையிலிருந்து 3 அமைச்சர்களை திடீரென கழற்றி விட்ட மணிப்பூர் முதல்வர்…

மணிப்பூர் அமைச்சரவையிலிருந்து 3 அமைச்சர்களை நீக்கும் முதல்வர் பைரன் சிங்கின் பரிந்துரையை ஏற்றுக்கொண்டதாக அம்மாநில கவர்னர் நஜ்மா ஹெப்துல்லா தெரிவித்துள்ளார். வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில்...

புல்வாமா தாக்குதலில் கூட இவ்வளவு பேர் கொல்லப்படவில்லை.. குடியிருப்பு விபத்து தொடர்பாக சிவ சேனாவை சீண்டிய கங்கனா..

மகாராஷ்டிரா அடுக்குமாடி குடியிருப்பு விபத்தில் இதுவரை 41 பேர் பலியாகி உள்ளனர். புல்வாமா தீவிரவாத தாக்குதலில் கூட இவ்வளவு பேர் கொல்லப்படவில்லை என மகாராஷ்டிரா அரசை நடிகை கங்கனா விமர்சனம்...
Do NOT follow this link or you will be banned from the site!