Home தமிழகம்

தமிழகம்

பிறந்து 18 நாட்களே ஆன குழந்தையை அடித்து கொன்ற தாய்: பகீர் வாக்குமூலம்; பின்னணி என்ன?

பிறந்து 18 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை தரையில் அடித்து கொலை செய்து விட்டு  மூச்சு திணறி குழந்தை இறந்து போனதாக நாடகமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை: பிறந்து 18 நாட்களே ஆன...

‘ரஜினி ரசிகர்களை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது’: தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கத் தலைவர் ஆவேசம்!

'கட்-அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்யும் தனது ரசிகர்களை நடிகர் ரஜினிகாந்த் தடுக்காவிட்டால், அவர்களை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது' என்று தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கத் தலைவர் பொன்னுசாமி கூறியுள்ளார். சென்னை: 'கட்-அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்யும்...

காடுவெட்டி குருவின் மகளை ஊரை விட்டு ஒதுக்கி வைத்த சொந்த கிராம மக்கள்: திருமணக் கோலத்தில் காவல் நிலையத்தில் தஞ்சம்!

பாமக முன்னாள் எம்.எல்.ஏ காடுவெட்டி குருவின் மகள், தன் கணவருடன் கும்பகோணம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் தங்கள் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு கோரியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணம்: பாமக முன்னாள் எம்.எல்.ஏ காடுவெட்டி...

நிர்மலா தேவி விவகாரம்: இறுதி குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

நிர்மலா தேவி விவகாரத்தில் சிபிசிஐடி தாக்கல் செய்த இறுதி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யுமாறு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றதுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது மதுரை: நிர்மலா தேவி விவகாரத்தில் சிபிசிஐடி தாக்கல் செய்த இறுதி குற்றப்பத்திரிகையை...

அழகாக இல்லை என்று கூறிய கணவன்: முகத்தில் வெந்நீரை ஊற்றிய மனைவி: உண்மை நிலவரம் என்ன?

கருப்பாக இருக்கிறாய் அழகாக இல்லை என மனைவியை கிண்டல் செய்த கணவன் முகத்தில் மனைவி கொதிக்கும் வெந்நீரை ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை: கருப்பாக இருக்கிறாய் அழகாக இல்லை என மனைவியை கிண்டல்...

கஜா புயல்: ஏர் இந்தியாவில் நிவாரண பொருட்கள் அனுப்ப கட்டணம் இல்லை

கஜா புயலுக்கு ஏர் இந்தியா விமானம் மூலம் நிவாரண பொருட்கள் அனுப்ப சரக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என மத்திய விமான போக்குவரத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்துள்ளார் டெல்லி: கஜா புயலுக்கு ஏர் இந்தியா...

அரசுப் பள்ளியை லாட்ஜ் போல் மாற்றிய தலைமை ஆசிரியர்: அடித்து உதைத்த பொதுமக்கள்: அதிர்ச்சி தரும் சம்பவம்!

தலைமை ஆசிரியர் ஒருவர் பள்ளியிலேயே பெண் ஒருவருடன் உல்லாசமாக இருந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  நாகர்கோவில் : தலைமை ஆசிரியர் ஒருவர் பள்ளியிலேயே பெண் ஒருவருடன் உல்லாசமாக இருந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை...

மாணவர்கள் முன்னிலையில் மறுமதிப்பீடு: புதிய நடைமுறையை அறிவித்த அண்ணா பல்கலைக்கழகம்!

மாணவர்கள் முன்னிலையிலேயே மறுமதிப்பீடு செய்யும் முறையை அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது  சென்னை: மாணவர்கள் முன்னிலையிலேயே மறுமதிப்பீடு செய்யும் முறையை அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது  அண்ணா பல்கலைக்கழத்தில் தேர்வுத்தாள் மறு மதிப்பீடு செய்வதில் குளறுபடிகளும், பணபரிமாற்றங்களும் நடைபெறுவதாகப்...

பெண் துப்புரவு பணியாளரின் பிறந்தநாளை கொண்டாடிய போலீசார்: நெகிழ வைக்கும் சம்பவம்!

காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் துப்புரவு பணியாளரின் பிறந்த நாளை போலீசார் கேக் வெட்டி கொண்டாடிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் : காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் துப்புரவு பணியாளரின் பிறந்த நாளை...

ஸ்டெர்லைட் ஆலையை மூடியது இயற்கை நீதிக்கு எதிரானது: ஆய்வு குழு அறிக்கையில் அதிர்ச்சி

ஸ்டெர்லைட் ஆலையை மூடியது இயற்கை நீதிக்கு எதிரானது எனவும், ஸ்டெர்லைட் ஆலை செயல்பட அனுமதி தரலாம் எனவும் தருண் அகர்வால் தலைமையிலான ஆய்வு குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது சென்னை: ஸ்டெர்லைட் ஆலையை மூடியது...

பெண் உரிமையாளரின் கழுத்தறுத்து கொலை செய்த ஊழியர்கள்: அதிர வைக்கும் உண்மை சம்பவம்!

உணவக உரிமையாளரின் மனைவியை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு, நகைகளை கொள்ளையடித்துச் தப்பியோடிய உணவக ஊழியர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சென்னை: உணவக உரிமையாளரின் மனைவியை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு, நகைகளை கொள்ளையடித்துச் தப்பியோடிய உணவக...

ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படுமா? பசுமை தீர்ப்பாயம் இன்று தீர்ப்பு

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதற்கு எதிராக வேதாந்தா நிறுவனம் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவில் தேசிய பசுமை தீர்ப்பாயம் இன்று உத்தரவு பிறப்பிக்க இருக்கிறது. சென்னை: ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதற்கு எதிராக வேதாந்தா நிறுவனம் செய்துள்ள மேல்முறையீட்டு...

Most Read

பஞ்சாபில் தீவிரமாகும் போராட்டம்.. ராகுல் காந்தி தலைமையில் டிராக்டர் பேரணி நாளை தொடங்குகிறது…

பஞ்சாபில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. ராகுல் காந்தி தலைமையில் நாளை முதல் 3 நாட்களுக்கு டிராக்டர் பேரணியை காங்கிரசார் நடத்த உள்ளனர்.

பீகாரில் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பா.ஜ.க.வின் பிரபல தலைவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை…

பீகாரில் பா.ஜ.க.வின் பிரபல தலைவர் மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் பா.ஜ.க.வில் பிரபலமான தலைவர் ராஜேஷ் ஜா. பாட்னாவில்...

என் தாத்தா மேல பழி போடாதீங்க… காங்கிரஸை எச்சரித்த முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவின் பேரன்

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சி.பி.ஐ. நீதிமன்றத்தின் தீர்ப்பு காங்கிரஸின் முகத்தில் அறைந்தது. முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் மீது குற்றம் சாட்டுவதை காங்கிரஸ் நிறுத்த வேண்டும் என அவரது...

தலித் பெண் என்பதால் ஹத்ராஸ் சம்பவத்துக்கு நடுத்தர வர்த்தகத்தினர் குரல் கொடுக்கவில்லை?.. திக்விஜய சிங்

நிர்பயா பாலியல் பலாத்காரம் பிரச்சினையை எழுப்பிய அளவுக்கு ஹத்ராஸ் சம்பவத்துக்கு நடுத்தர வர்த்தகத்தினர் குரல் எழுப்பவில்லை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய சிங் தெரிவித்துள்ளார்.
Do NOT follow this link or you will be banned from the site!